நித்தியா |
---|
பிறப்பு | நித்தியா சாந்தி |
---|
மற்ற பெயர்கள் | சாந்தி |
---|
பணி | நடிகை, பின்னணிக் குரல் கலைஞர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1969-1987 1995-தற்போது வரை |
---|
வாழ்க்கைத் துணை | கே. ரவீந்திரன் (தி.1987-தற்போது வரை) |
---|
பிள்ளைகள் | அர்ஜுன் ஜனனி |
---|
நித்ய ரவீந்திரன் (Nithya Ravindran) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாள திரைப்படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார்.[1]
பின்னணி
இவரது தந்தை 'சென்னை அணு மின் நிலையத்தில்' அரசு ஊழியராகவும், தாய் குடும்பத் தலைவியாகவும் இருந்தார். இவரது தந்தைக்கு ஒரு நாடக குழு இருந்தது. இவர் தனது தந்தையின் நாடகங்களில் குழந்தை கலைஞராக நடிக்கத் தொடங்கினார். இவருக்கு ஒரு தங்கையாக ஜெயஸ்ரீ என்பவரும், அக்காளாக கல்யாணி என்பவரும் உள்ளனர். சென்னையின் ஸ்டெல்லா மாத்துடினா கல்வியியல் கல்லூரியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். போதுமான நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக இவர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதற்குள் திரைப்படங்களில் நடிப்புப்பணி மிகுந்துவிட்டதால் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை கைவிட்டார். 1969 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான குருதிக்களம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நித்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த இவர் பின்னர் கதாநாயகி ஆனார். இவர் சில தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த ரவீந்திரனை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.[2] இவர் பல மொழி தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் பின்னணி குரல் கலைஞராக உள்ளார்.
தொலைக்காட்சி
திரைப்படவியல்
ஆண்டு
|
பெயர்
|
பாத்திரம்
|
மொழி
|
குறிப்பு
|
1969
|
குருதிக்களம்
|
|
மலையாளம்
|
|
1978
|
மாரியம்மன் திருவிழா
|
|
தமிழ்
|
|
1979
|
பம்பரம்
|
|
மலையாளம்
|
|
1980
|
குடும்பம் ஒரு கதம்பம்
|
மைதிலி
|
தமிழ்
|
|
1980
|
சாவித்ததிரி
|
|
தமிழ்
|
|
1980
|
லோரி
|
ராணி
|
மலையாளம்
|
|
1980
|
மரியான் பிள்ள ஆதவா மணியன் பிள்ள
|
ரசீனா
|
மலையாளம்
|
|
1980
|
அஸ்வரதாம்
|
சக்தி
|
மலையாளம்
|
|
1981
|
ராணி
|
|
தமிழ்
|
|
1981
|
மயில்பீலி
|
|
மலையாளம்
|
|
1982
|
ந்திவிலிலே பொன்னு
|
|
மலையாளம்
|
|
1982
|
பஞ்சஜண்யம்
|
சாரதா
|
மலையாளம்
|
|
1982
|
தீர்ப்பு
|
சீதா
|
தமிழ்
|
|
1982
|
குருகண்டே கல்யாணம்
|
சைனாபா
|
மலையாளம்
|
|
1982
|
னிக்கம் ஒரு திவசம்
|
உசா
|
மலையாளம்
|
|
1982
|
புட்பால்
|
|
மலையாளம்
|
|
1982
|
போஸ்ட்மார்டம்
|
|
மலையாளம்
|
|
1982
|
சிரியோ சிரி
|
நீனா
|
மலையாளம்
|
|
1982
|
சினேகபூர்வம் மீரா
|
|
மலையாளம்
|
|
1982
|
வெலிச்சம் விதுருண்ணா பெங்குட்டி
|
நித்யா
|
மலையாளம்
|
|
1983
|
நசீமா
|
உசா
|
மலையாளம்
|
|
1983
|
கூலி
|
சாந்தி
|
மலையாளம்
|
|
1983
|
அந்த சில நாட்கள்
|
|
தமிழ்
|
|
1983
|
தீரம் தேடுன்னா தீரா
|
செவிலியர்
|
மலையாளம்
|
|
1983
|
என் யுகம்
|
கீதா
|
மலையாளம்
|
|
1983
|
ஒரு சௌகர்யம்
|
கனகம்
|
மலையாளம்
|
|
1983
|
கட்டாதே கிளிக்கூடு
|
|
மலையாளம்
|
|
1983
|
கைதி
|
சூரியமின் சகோதரி
|
தெலுங்கு
|
|
1984
|
ஒன்னம் மைண்டாத பார்யா
|
ரோகியா
|
மலையாளம்
|
|
1984
|
கிருஷ்ண குருவாயூரப்பா
|
பாமா
|
மலையாளம்
|
|
1984
|
வேட்ட
|
|
மலையாளம்
|
|
1984
|
வெப்ராலம்
|
அனு
|
மலையாளம்
|
|
1984
|
தாவணிக் கனவுகள்
|
|
தமிழ்
|
|
1985
|
உயர்ந்த உள்ளம்
|
|
தமிழ்
|
|
1985
|
சில்லுகோட்டரம்
|
|
மலையாளம்
|
|
1985
|
நியாயம் மீரே செப்பாலி
|
பிரபாகரின் சகோதரி
|
தெலுங்கு
|
|
1986
|
மனவாடு தனவாடு
|
|
தெலுங்கு
|
|
1987
|
ஆளப்பிறந்தவன்
|
|
தமிழ்
|
|
1987
|
சிறிவெண்ணெலா
|
|
தெலுங்கு
|
|
1995
|
நான் பெத்த மகனே
|
|
தமிழ்
|
|
1999
|
குடும்ப சங்கிலி
|
|
தமிழ்
|
|
2000
|
அலைபாயுதே
|
|
தமிழ்
|
|
2001
|
சிகாமணி ரமாமணி
|
சுந்தரமூர்த்தியின் மனைவி
|
தமிழ்
|
|
2002
|
பம்மல் கே. சம்பந்தம்
|
ராஜேஷ்வரியின் தாய்
|
தமிழ்
|
|
2002
|
முத்தம்
|
சுதாவின் தாய்
|
தமிழ்
|
|
2003
|
அன்பே அன்பே
|
சிவகாமி
|
தமிழ்
|
|
2003
|
வடக்கு வாசல்
|
முரளியின் சகோதரி
|
தமிழ்
|
|
2004
|
வானம் வசப்படும்
|
கணேசனின் மனைவி
|
தமிழ்
|
|
2009
|
கண்ணுக்குள்ளே
|
|
தமிழ்
|
|
2010
|
உத்தம புத்திரன்
|
பரதம் சுந்தரம்
|
தமிழ்
|
|
2014
|
மேகா
|
முகிலனின் தாய்
|
தமிழ்
|
|
2017
|
சரவணன் இருக்க பயமேன்
|
தேன்மொழியின் தாய்
|
தமிழ்
|
|
2017
|
தொண்டன்
|
|
தமிழ்
|
|
2018
|
ஓநாய்கள் ஜாக்கிரதை
|
அஞ்சலியின் தாய்
|
தமிழ்
|
|
2019
|
பப்பி
|
பிரபுவின் தாய்
|
தமிழ்
|
|
பின்னணிக் குரல்
- திரைப்படங்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்