பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்
பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் இராணுவம் , கடற்படை , விமானப்படை , காவல்துறை , மற்றும் ஊர்காவல்படையினர், ஈபிடிபி , புளொட் , தமவிபு போன்ற துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டன.
ஆண்டு வாரியாகத் தாக்குதல்கள்
1970கள்
1980கள்
தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள்
குற்றவாளிகள்
மூலம்
சுன்னாகம் சந்தைப் படுகொலைகள்
மார்ச் 28, 1984
சுன்னாகம் , யாழ்ப்பாண மாவட்டம்
10
விமானப்படை
[ 4] [ 5] [ 6]
ஒதியமலைப் படுகொலைகள்
திசம்பர் 2, 1984
ஒதியமலை, முல்லைத்தீவு மாவட்டம்
29 - 32
இராணுவம்
[ 7] [ 8] [ 9]
செட்டிக்குளம் படுகொலைகள்
திசம்பர் 2, 1984
செட்டிக்குளம் , வவுனியா மாவட்டம்
52
இராணுவம்
[ 10] [ 11]
மன்னார் படுகொலைகள் (1984)
டிசம்பர் 4, 1984
முருங்கன், மன்னார் மாவட்டம்
107 - 150
இராணுவம்
[ 12] [ 13] [ 14] [ 15] [ 16]
வட்டக்கண்டல் படுகொலைகள்
30 சனவரி 1985
வட்டக்கண்டல் , மன்னார் , வடக்கு
52
வான்படை ,இராணுவம்
[ 10]
வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1985)
மே 12, 1985
வல்வெட்டித்துறை , யாழ்ப்பாண மாவட்டம்
46 - 70
இராணுவம்
[ 14] [ 17] [ 18] [ 19]
குமுதினி படகுப் படுகொலைகள்
மே 15, 1985
யாழ்ப்பாண மாவட்டம் கடல் பகுதி
23
கடற்படை
[ 20] [ 21]
தம்பட்டைப் படுகொலைகள்
மே 17, 1985
தம்பட்டை, அம்பாறை மாவட்டம்
23
காவல்துறை (STF )
[ 22]
கிளிவெட்டிப் படுகொலைகள் (1985)
மே 30, 1985
கிளிவெட்டி, திருகோணமலை மாவட்டம்
44
காவல்துறை
[ 23]
உடும்பன்குளம் படுகொலைகள் / அக்கரைப்பற்றுப் படுகொலைகள்
பெப்ரவரி 19, 1986
அக்கரைப்பற்று , அம்பாறை மாவட்டம்
80
இராணுவம்
[ 24] [ 25] [ 26] [ 26] [ 27]
இறால் பண்ணைப் படுகொலைகள் / கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (1987)
சனவரி 27, 1987
கொக்கட்டிச்சோலை , மட்டக்களப்பு மாவட்டம்
83
காவல்துறை (சிறப்பு அதிரடிப் படை)
[ 28] [ 29] [ 30] [ 31] [ 32]
1990கள்
தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள்
குற்றவாளிகள்
மூலம்
கல்முனைப் படுகொலைகள்
சூன் 12, 1990
கல்முனை , அம்பாறை மாவட்டம்
160 - 250
இராணுவம்
[ 33] [ 34] [ 35] [ 36]
திராய்க்கேணி படுகொலைகள்
ஆகத்து 6, 1990
திராய்க்கேணி, அம்பாறை மாவட்டம்
47
சிறப்பு இராணுவப் படை
[ 37] [ 38]
வீரமுனைப் படுகொலைகள், 1990
ஆகத்து 12, 1990
வீரமுனை, அம்பாறை மாவட்டம்
21
ஊர்காவல் படை
[ 39]
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் / வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்
செப்டம்பர் 5, 1990
வந்தாறுமூலை , மட்டக்களப்பு மாவட்டம்
158
இராணுவம்
[ 22] [ 40] [ 41] [ 42]
மட்டக்களப்புப் படுகொலைகள் (1990) / சத்துருக்கொண்டான் படுகொலைகள்
செப்டம்பர் 9, 1990
மட்டக்களப்பு , மட்டக்களப்பு மாவட்டம்
184
இராணுவம்
[ 43] [ 44] [ 45] [ 46] [ 47] [ 48] [ 22]
சாவகச்சேரிச் சந்தைப் படுகொலைகள்
அக்டோபர் 9, 1990
சாவகச்சேரி , யாழ்ப்பாண மாவட்டம்
12
இராணுவம்
[ 39]
கொண்டைச்சிப் படுகொலைகள்
பெப்ரவரி, 1991
கொண்டைச்சி, மன்னார் மாவட்டம்
4
இராணுவம்
[ 39]
ஏறாவூர் படுகொலைகள்
பெப்ரவரி 20, 1991
ஏறாவூர் , மட்டக்களப்பு மாவட்டம்
6
ஊர்காவல்படை
[ 39]
இருதயபுரம் படுகொலைகள்
மார்ச், 1991
இருதயபுரம், மட்டக்களப்பு மாவட்டம்
11
காவல்துறை
[ 39]
நாயன்மார் திடல் படுகொலைகள்
ஏப்ரல் 12, 1991
நாயன்மார் திடல், தம்பலகாமம் , திருகோணமலை மாவட்டம்
4
[ 49]
கொக்கட்டிச்சோலை படுகொலைகள் 1991
சூன் 12, 1991
கொக்கட்டிச்சோலை , மட்டக்களப்பு மாவட்டம்
152
இராணுவம்
[ 22] [ 22] [ 29] [ 50] [ 51] [ 52] [ 53] [ 54]
பொலன்னறுவை படுகொலைகள்
ஏப்ரல் 29, 1992
முதுகல், கரப்பொல, பொலன்னறுவை மாவட்டம்
87
ஊர்காவல்படை, காவல்துறை
[ 22] [ 55] [ 56]
மயிலந்தனை படுகொலைகள்
ஆகத்து 9, 1992
மயிலந்தனை , மட்டக்களப்பு மாவட்டம்
35
இராணுவம்
[ 22] [ 57] [ 58] [ 59]
Paliyadvaddai massacre
அக்டோபர் 24, 1992
Paliyadvaddai, மட்டக்களப்பு மாவட்டம்
10-11
[ 60]
யாழ்ப்பாண ஏரிப் படுகொலைகள் / கிளாலிப் படுகொலைகள்
சனவரி 2, 1993
யாழ்ப்பாணக் கடல் நீரேரி , யாழ்ப்பாண மாவட்டம்
35 - 100
கடற்படை
[ 61] [ 62] [ 63] [ 64] [ 65]
வண்ணாத்தி ஆறு படுகொலைகள்
பெப்ரவரி 17, 1993
வண்ணாத்தி ஆறு, மட்டக்களப்பு மாவட்டம்
16
இராணுவம்
[ 22]
கல்வியங்காடு படுகொலைகள்
சூலை 27, 1993
கல்வியங்காடு, யாழ்ப்பாண மாவட்டம்
6
விமானப்படை
[ 66]
Jaffna lagoon massacre
சூலை 29, 1993
யாழ்ப்பாணக் கடல் நீரேரி , யாழ்ப்பாண மாவட்டம்
19
கடற்படை
[ 66]
புல்மோட்டை படுகொலைகள்
மே 6, 1995
புல்மோட்டை, திருகோணமலை மாவட்டம்
5
இராணுவம்
[ 67]
நவாலி தேவாலயத் தாக்குதல்
சூலை 9, 1995
நவாலி , யாழ்ப்பாண மாவட்டம்
125
விமானப்படை
[ 68] [ 69] [ 70]
நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சு
செப்டம்பர் 22, 1995
நாகர்கோயில் , யாழ்ப்பாண மாவட்டம்
39
விமானப்படை
[ 71] [ 72] [ 73]
குமாரபுரம் படுகொலைகள் / திருகோணமலை படுகொலைகள் (1996) / கிளிவெட்டி படுகொலைகள் (1996)
பெப்ரவரி 11, 1996
குமாரபுரம், திருகோணமலை மாவட்டம்
24
இராணுவம்
[ 74] [ 75] [ 76] [ 77] [ 78]
தம்பலகாமம் படுகொலைகள்
பெப்ரவரி 3, 1998
தம்பலகாமம் , திருகோணமலை மாவட்டம்
8
காவல்துறை , Home Guards
[ 79] [ 80] [ 81] [ 81]
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு
செப்டம்பர் 15, 1999
மந்துவில், புதுக்குடியிருப்பு , முல்லைத்தீவு மாவட்டம்
21
விமானப்படை
[ 82]
2000கள்
தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள்
குற்றவாளிகள்
மூலம்
பள்ளிக்குடா குண்டுவீச்சு
மே 12, 2000
பள்ளிக்குடா, கிளிநொச்சி மாவட்டம்
5
விமானப்படை
[ 83]
சிலிவத்துறை படுகொலைகள்
மே 13, 2000
சிலிவத்துறை, மன்னார் மாவட்டம்
5
கடற்படை
[ 83]
கொழும்புத்துறை படுகொலைகள்
மே 15, 2000
கொழும்புத்துறை , யாழ்ப்பாண மாவட்டம்
5
இராணுவம்
[ 83]
மிருசுவில் படுகொலைகள்
திசம்பர் 20, 2000
மிருசுவில் , யாழ்ப்பாண மாவட்டம்
8
இராணுவம்
[ 84] [ 84] [ 85] [ 86] [ 87]
திருகோணமலை மாணவர்கள் படுகொலை
சனவரி 2, 2006
திருகோணமலை , திருகோணமலை மாவட்டம்
5
காவல்துறை (STF )
[ 88] [ 89] [ 89] [ 90] [ 91]
அல்லைப்பிட்டிப் படுகொலைகள்
மே 13, 2006
அல்லைப்பிட்டி , யாழ்ப்பாண மாவட்டம்
13
கடற்படை , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
[ 92] [ 93] [ 94]
பேசாலை தேவாலயத் தாக்குதல்
சூன் 17, 2006
மேசாலை , மன்னார் மாவட்டம்
6
கடற்படை
[ 95] [ 96] [ 97]
திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை / மூதூர் படுகொலைகள்
ஆகத்து 4, 2006
மூதூர் , திருகோணமலை மாவட்டம்
17
காவல்துறை , Home Guards
[ 98] [ 99]
புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்
ஆகத்து 13, 2006
அல்லைப்பிட்டி , யாழ்ப்பாண மாவட்டம்
15 - 36
இராணுவம்
[ 100] [ 101] [ 102] [ 103]
செஞ்சோலை குண்டுவீச்சு
ஆகத்து 14, 2006
முல்லைத்தீவு , முல்லைத்தீவு மாவட்டம்
61
விமானப்படை
[ 104] [ 105] [ 106] [ 107]
வாகரைக் குண்டுவீச்சு
நவம்பர் 7, 2006
கதிரவெளி , மட்டக்களப்பு மாவட்டம்
45
இராணுவம்
[ 108]
தாண்டிக்குளம் படுகொலைகள்
நவம்பர் 19, 2006
தாண்டிக்குளம் , வவுனியா
5
காவல்துறை , இராணுவம்
[ 109] [ 110] [ 111]
படகுத்துறை குண்டுவீச்சு / இலுப்பைக்கடவை குண்டுவீச்சு
சனவரி 2, 2007
இலுப்பைக்கடவை, மன்னார் மாவட்டம்
15
விமானப்படை
[ 112] [ 113]
தர்மபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல்
சனவரி 8, 2009
தர்மபுரம், முல்லைத்தீவு மாவட்டம்
7
இராணுவம்
[ 114]
வல்லிபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல்
சனவரி 22, 2009
வல்லிபுரம், முல்லைத்தீவு மாவட்டம்
5
இராணுவம்
[ 114]
சுதந்திரபுரம் எறிகணைத் தாக்குதல்
சனவரி 24, 2009
சுதந்திரபுரம் சந்தி, முல்லைத்தீவு மாவட்டம்
11+
இராணுவம்
[ 115]
உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல்
சனவரி 26, 2009
உடையார்கட்டு, முல்லைத்தீவு மாவட்டம்
12
இராணுவம்
[ 114]
புதுக்குடியிருப்பு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல்
பெப்ரவரி 1-3, 2009
புதுக்குடியிருப்பு , முல்லைத்தீவு மாவட்டம்
9+
இராணுவம்
[ 114] [ 115] [ 116] [ 117]
பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை குண்டுவீச்சு
பெப்ரவரி 5-6, 2009
புதுக்குடியிருப்பு , முல்லைத்தீவு மாவட்டம்
Up to 75
[ 114] [ 115] [ 117]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு
பெப்ரவரி 9-10, 2009
புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம்
16+
இராணுவம்
[ 114] [ 115] [ 118]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு
ஏப்ரல் 9, 2009
புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம்
22+
இராணுவம்
[ 114] [ 119]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு
ஏப்ரல் 20, 2009
புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம்
13+
இராணுவம்
[ 114]
வளையான்மடம் மருத்துவமனை குண்டுவீச்சு
ஏப்ரல் 21, 2009
வளையார்மடம், முல்லைத்தீவு மாவட்டம்
4-5
விமானப்படை
[ 114]
முள்ளிவாய்க்கால் சுகாதார நிலையக் குண்டுவீச்சு
ஏப்ரல் 28, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
6+
இராணுவம் , விமானப்படை
[ 114]
முள்ளிவாய்க்கால் சுகாதாரநிலைய எறிகணை வீச்சு
ஏப்ரல் 29, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
6
இராணுவம்
[ 114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு
ஏப்ரல் 29, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
9+
இராணுவம்
[ 114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு
ஏப்ரல் 30, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
9
இராணுவம்
[ 114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு
மே 1, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
27
இராணுவம்
[ 120]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு
மே 2, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
68
இராணுவம்
[ 114] [ 121] [ 122]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை குண்டுவீச்சு
மே 12, 2009
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம்
49
இராணுவம்
[ 123] [ 124] [ 125]
மேலேயுள்ள பட்டியல் முழுமையானதல்ல. தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த மேற்கோள்களுடன் பட்டியலை நீங்களும் இற்றைப்படுத்தலாம்..
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
↑ "1974 World Tamil research conference incident" . Archived from the original on 2009-05-03. Retrieved 2011-09-27 .
↑ UTHR Antecedents of July 1983 and the Foundations of Impunity
↑ 35th anniversary of Tamil Conference victims held in Jaffna
↑ 10 Die in Sri Lanka As Troops Fire at Crowd , New York Times, 29 March 1984
↑ SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence பரணிடப்பட்டது 2002-04-16 at the வந்தவழி இயந்திரம் , By K T Rajasingham, Asia Times
↑ The Chunnakam Massacre , TamilNation.org
↑ The ignored side of Balraj story , The Bottom Line, 28 May 2008
↑ Janaka Perera , LankaNewspapers.com, 7 October 2008
↑ SRI LANKA: THE UNTOLD STORY Chapter 31: Indira Gandhi - a casualty of terror பரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம் , By K T Rajasingham, Asia Times
↑ 10.0 10.1 Massacres of Tamils (1956-2008) . Chennai: Manitham Publications. 2009. p. 15. ISBN 978-81-909737-0-0 .
↑ "Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement" . Asia Watch Committee. Retrieved 18 November 2013 .
↑ "Note to the incident at St. Patrick's:" . யுடிஎச்ஆர் . Retrieved 2006-03-26 .
↑ "Mannar human rights activist Fr Mary Bastian remembered" . Tamilnet . Retrieved 2006-03-26 .
↑ 14.0 14.1 Brown(edit), Cynthia (1995). Playing the "Communal Card": Communal Violence and Human Rights . மனித உரிமைகள் கண்காணிப்பகம் . ISBN 1-5643-2152-5 . p.91
↑ Marks, Thomas (1996). Maoist Insurgency Since Vietnam . Routledge . ISBN 0-7146-4606-7 . p.197
↑ Soldiers in Sri Lanka Are Reported to Kill 85 , New York Times, 6 December 1984
↑ "Valvettithurai" . யுடிஎச்ஆர் . 2001. http://www.uthr.org/Reports/Report2/Chapter4.htm . பார்த்த நாள்: 2009-01-18 .
↑ Tactics Adopted By Pirabaharan [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Hoole, Rajan (2001). Sri Lanka: The Arrogance of Power: Myths, Decadence & Murder . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு . ISBN 9-5594-4704-1 . p.214
↑ "Limbo between war and peace" . AsiaTimes . 2002-03-23 இம் மூலத்தில் இருந்து 2002-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021001211016/http://www.atimes.com/ind-pak/DC23Df05.html . பார்த்த நாள்: 2009-01-18 .
↑ Somasundaram, Daya (1998). Scarred Minds: The Psychological Impact of War on Sri Lankan Tamils . Sage Publications . ISBN 0-7619-9267-7 . p. 310
↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 22.7 "SRI LANKA:When will justice be done?" . பன்னாட்டு மன்னிப்பு அவை . 2007 . Archived from the original on 2007-07-14. Retrieved 2007-07-19 .
↑ "Focusing on the Killiveddy Massacre" . யுடிஎச்ஆர் . Retrieved 2009-01-22 .
↑ எல்லாளன் (சங்கதி.கொம்) (22 பெப்ரவரி 2008). "உடும்பன்குளம் படுகொலை" . யாழ்.கொம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=34957 . பார்த்த நாள்: 29-9-2011 .
↑ Frerks, George (2004). Dealing with diversity: Sri Lankan Discourses on Peace and Conflict . Netherlands Institute of International Relations . ISBN 9-0503-1091-5 . p.118
↑ 26.0 26.1 Humphrey, Hawksley (February 22, 1986). "Massacre in Akkaraipattu" . தி கார்டியன் . https://tamilnation.org/indictment/indict041.htm .
↑ IDSA News Review on South Asia/Indian Ocean . Institute for Defence Studies and Analyses . 1985. p.363
↑ Rajasingam, K. T (2002-03-30). "Sri Lanka: The untold Story, Chapter 33: India shows its hand" . Asian Times இம் மூலத்தில் இருந்து 2010-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100519131655/http://www.atimes.com/ind-pak/DC30Df04.html . பார்த்த நாள்: 2007-07-18 .
↑ 29.0 29.1 McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination" . Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi :10.1080/09557570701828592 . http://www.informaworld.com/index/790622093.pdf . பார்த்த நாள்: 2008-03-25 .
↑ Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after" . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு . Retrieved 2007-07-19 .
↑ Gharavi, Hamid (1998-05-01). "Arbitration under Bilateral Investment Treaties, American Arbitration Association's A.D.R.J. and Mealey's Int. Arb. Report, May 1998" (பி.டி.எவ் ) . Salans . Archived from the original on 2007-10-24. Retrieved 2007-07-19 .
↑ McGowan, William (1992). Only Man Is Vile: The Tragedy of Sri Lanka . Farrar Straus & Giroux. pp. 243 –244. ISBN 0374226520 .
↑ "SRI LANKA: THE UNTOLD STORY" . Asia Times . Asia Times. 2001. Archived from the original on 2012-07-21. Retrieved 2007-10-26 .
↑ "CHAPTER 2" . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு . யுடிஎச்ஆர் . 2001. Retrieved 2007-10-26 .
↑ "THE EAST : LOOKING BACK" . யுடிஎச்ஆர் . UTHR. 2001. Retrieved 2007-10-26 .
↑ "Human rights and The Issues of War and Peace" . யுடிஎச்ஆர் . UTHR. 2001. Retrieved 2007-10-26 .
↑ Human skulls, bones unearthed in Thiraikerni , தமிழ்நெட் , 13 அக்டோபர் 2003
↑ Police interrogates Thiraikerni community leader , தமிழ்நெட், ஆகத்து 16, 2003
↑ 39.0 39.1 39.2 39.3 39.4 "Sri Lanka: The Northeast: Human rights violations in a context of armed conflict" . பன்னாட்டு மன்னிப்பு அவை . Archived from the original on 2009-02-14. Retrieved 2011-09-27 .
↑ "UTHR(J) report on the Eastern University Massacre" .
↑ "HRW report - Sri Lanka" . HRW . Retrieved 2007-02-02 .
↑ "Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district" .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Hoole, Ranjan (2001). Sri Lanka: The Arrogance of Power : Myths, Decadence & Murder . University of Teachers for Human Rights. ISBN 9-5594-4704-1 . p.378-397
↑ McDermott (edit), Rachel Fell (2008). Encountering Kali: In the Margins, at the Center, in the West . University of California Press . ISBN 0-5202-3240-2 . p.121
↑ Hoole, Ranjan . "The massacre at Sathurukondan: 9th September 1990" . யுடிஎச்ஆர் . Retrieved 2009-01-26 .
↑ Caron, Cynthia (March 15-21, 2003). "Floundering Peace Process: Need to Widen Participation" . Economic and Political Weekly (Economic and Political weekly) 38 (11): 1029–1031. http://www.jstor.org/pss/4413336 . பார்த்த நாள்: 2009-01-26 .
↑ Lawrence, Patricia (2001). The Ocean of Stories ; Children's Imagination, Creativity, and Reconciliation in Eastern Sri Lanka . International Centre for Ethnic Studies. ISBN 9-5558-0076-6 . p.40
↑ "Sri Lankan Tamil rebels commemorate civilian killings in eastern town" . Xinhua News Agency . Retrieved 2007-07-10 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Sri Lanka: Summary of human rights concerns during 1991 . ASA 37/01/92 . பன்னாட்டு மன்னிப்பு அவை . January 1992 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612141346/http://www.amnesty.org/es/library/asset/ASA37/001/1992/es/9d6eb6b8-eda8-11dd-9ad7-350fb2522bdb/asa370011992en.pdf . பார்த்த நாள்: 19 July 2009 .
↑ Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after" . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு . Retrieved 2007-07-18 .
↑ "The Tamil people's right to self-determination" . Cambridge Review of International Affairs . 2008-03-01. http://www.informaworld.com/index/790622093.pdf . பார்த்த நாள்: 2009-01-18 .
↑ Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action . Amnesty International. 1994. pp. 16 –22. ISBN 90 6463 095 X .
↑ "2002 HRW report- Sri Lanka" . மனித உரிமைகள் கண்காணிப்பகம் . Retrieved 2007-02-02 .
↑ Pinto - Jayawardena, Kishali (1998-07-18). "Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect" . Sunday Times (Sri Lanka). Retrieved 2007-07-18 .
↑ "Sri Lanka: Deliberate killings of Muslim and Tamil villagers in Polonnaruwa" . பன்னாட்டு மன்னிப்பு அவை . Archived from the original on 2011-02-22. Retrieved 2011-09-27 .
↑ "Chapter 7 - MASSACRES IN THE POLONNARUWA DISTRICT" . Report 11 . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு .
↑ "Mylanthanai case" . பிபிசி . 2002-11-26. http://news.bbc.co.uk/2/low/south_asia/2515295.stm . பார்த்த நாள்: 2006-01-08 .
↑ "Jury finds Mylanthanai massacre accused not guilty" . Sri Lanka Monitor . Archived from the original on 2012-02-05. Retrieved 2006-01-06 .
↑ "Human Rights accountability, first" . யுடிஎச்ஆர் . Archived from the original on 2005-12-26. Retrieved 2006-01-07 .
↑ Sri Lanka: Assessment of the Human Rights Situation, ASA 37/1/93, பன்னாட்டு மன்னிப்பு அவை , February 1993
↑ Hoole, Rajan . "Feature: Massacre in the Jaffna Lagoon" . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு . Retrieved 2007-08-14 .
↑ "Amnesty International Report 1994" . பன்னாட்டு மன்னிப்பு அவை . 1994 . Retrieved 2007-08-14 .
↑ Fernando, Shamindra (January 5, 1993). "Navy demolishes Tiger boats". The Island.
↑ Olsen, Bendigt (1994). Human Rights in Developing Countries - Yearbook . Springer . ISBN 9-0654-4845-4 . p.368
↑ Rajasingam, K. T. (17 August 2002). "Sri Lanka:The untold story, chapter 53 – Kilaly massacre" . Asia Times இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522124243/http://www.atimes.com/atimes/South_Asia/DH17Df01.html . பார்த்த நாள்: 2008-12-22 .
↑ 66.0 66.1 "SPECIAL REPORT 5 - FROM MANAL AARU TO WELI OYA AND THE SPIRIT OF JULY 1983" . யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு .
↑ Reports of Extrajudicial Executions During May 1995 பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம் , Amnesty Internation Report ASA/37/10/95, 1 June 1995 (via UNHCR)
↑ "Sri Lanka stop killing civilians" . HumanRightsWatch . July 1995. http://www.hrw.org/legacy/reports/1995/Srilanka.htm . பார்த்த நாள்: 2009-01-18 .
↑ "1995 Human Rights report – South Asia" . Archived from the original on 2005-03-20. Retrieved 2011-09-27 .
↑ Somasundaram, D. (1997). "Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas". Medicine, Conflict and Survival 13 (4): 333–347. doi :10.1080/13623699708409357 .
↑ "Human Rights Development - Sri Lanka" . HRW . Retrieved 2006-01-11 .
↑ "Navy assault on fishermen" . Sri Lanka monitor . Archived from the original on 2003-06-12. Retrieved 2006-01-08 .
↑
"1995 UTHR report" . UTHR . Retrieved 2006-01-11 .
↑ "Amnesty International report" . Archived from the original on 2003-07-09. Retrieved 2011-09-27 .
↑ "Report on Kumarapuram massacre" . Archived from the original on 2006-10-04. Retrieved 2011-09-27 .
↑ "probe Trincomalee massacre" .
↑ "HRW Report" .
↑ "Kumarapuram village" .
↑ "Amnesty International Report" . Amnesty International.org . Archived from the original on 2003-07-31. Retrieved 2006-01-06 .
↑ "Tampalakamam accused shot dead" . Tamilnet.com . Retrieved 2006-01-06 .
↑ 81.0 81.1 "Amnesty Internationa Report" . Amnesty International.org . Archived from the original on 2003-07-31. Retrieved 2007-02-28 .
↑ Sri Lanka: Air Force bombing at Puthukkudiyiruppu -- Amnesty International's concerns , Amnesty International, 16-09-1999
↑ 83.0 83.1 83.2 MSF urges respect for the safety of civilians caught in Sri Lanka fighting [தொடர்பிழந்த இணைப்பு ] , Médecins Sans Frontières, 16 May 2000
↑ 84.0 84.1 "Mirusuvil massacre case" . பிபிசி .com. 2007-05-09. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/03/050306_mirusuvil.shtml .
↑ "Child soldiers:Understanding the context" (PDF) . BMJ.com . 2007-05-06. Archived from the original (PDF) on 2007-10-10. Retrieved 2011-09-27 .
↑ "Mirusuvil mass graves" . British Refugee Council: Sri Lanka Monitor. 2007-05-09 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006081536/http://www.brcslproject.gn.apc.org/slmonitor/December2000/miru.html .
↑ "Activities of Center for Human Rights Development" . chrdsrilanka.org . 2007-05-09. Archived from the original on 2013-05-13. Retrieved 2011-09-27 .
↑ "Unfinished Business of the Five Students and ACF Cases– A Time to call the Bluff" . Archived from the original on 2016-03-28. Retrieved 2011-09-27 .
↑ 89.0 89.1 "Is the State complacent?" . The Nation . Archived from the original on 2007-09-30. Retrieved 2007-01-30 .
↑ " 'Murder of five Tamil youths highlights need to end impunity' – Govt must protect witnesses to Trinco killings – HRW" . Human Rights Watch . Archived from the original on 2009-01-08. Retrieved 2007-01-30 .
↑ "Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses" . RSF . Archived from the original on 2006-02-08. Retrieved 2007-01-31 .
↑ Sri Lanka: Amnesty International condemns killings of civilians பரணிடப்பட்டது 2007-09-11 at the வந்தவழி இயந்திரம் , Amnesty International Canada, 16 May 2006
↑ The Choice between Anarchy and International Law with Monitoring பரணிடப்பட்டது 2007-07-19 at the வந்தவழி இயந்திரம் , University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 23, 7 November 2006
↑ Sri Lanka villagers flee massacre , BBC News, 20 May 2006
↑ Probe on Pesalai church attack - Acting on local and international reports , LankaNewspapers.com, 24 June 2006
↑ Sri Lankan forces 'target church' , பிபிசி, 18 சூன் 2006
↑ Catholic church attacked; bishop accuses navy , National Catholic Reporter, 20 June 2006
↑ "15 NGO workers killed" . The Hindu (Chennai, India). 8 August 2006. http://www.hindu.com/2006/08/08/stories/2006080808521200.htm . பார்த்த நாள்: 2007-01-30 .
↑ Huggler, Justin (2006-08-31). "Europe accuses Sri Lankan army of assassinating aid workers" . The Independent, UK (London) இம் மூலத்தில் இருந்து 2007-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070312212142/http://news.independent.co.uk/world/asia/article1222812.ece . பார்த்த நாள்: 2007-01-30 .
↑ The Killing Match பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம் , Amnesty International Magazine, Winter 2006
↑ From Welikade to Mutur and Pottuvil: A Generation of Moral Denudation and the Rise of Heroes with Feet of Clay பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம் , University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 25, 31 May 2007
↑ Sri Lanka church shelled in gov’t attack on rebels பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் , Catholic Online, 14 August 2006
↑ Hell in the north: church and children's home destroyed பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் , AsiaNews.it, 14 August 2006
↑ "61 girls killed in airstrike, 8 dead in Colombo blast (2nd Roundup)" . Monsters and Critics. 14 August 2006 இம் மூலத்தில் இருந்து 21 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070521084701/http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_ .
↑ Huggler, Justin (2006-08-16). "Sri Lankan army warns children can be targets" . The Independent (London) இம் மூலத்தில் இருந்து 2008-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece . பார்த்த நாள்: 2010-05-08 .
↑ "Dispute over Sri Lanka air raids" . பிபிசி . 2006-08-15. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4794827.stm . பார்த்த நாள்: 2010-05-08 .
↑ "Sri Lankan schoolgirls killed" . Archived from the original on 2009-01-14. Retrieved 2011-09-27 .
↑ "Lanka army 'kills 45 civilians'" . பிபிசி . 2006-11-08. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6128094.stm . பார்த்த நாள்: 2009-01-18 .
↑ Sri Lanka to open road to Jaffna , பிபிசி, 20 நவம்பர் 2006
↑ Soldier, PC arrested in Thandikulam killing பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் , Daily News, 27 November 2006
↑ Sri Lanka Troops Kill 5 Youths, Monitors Say , New York Times, 20 November 2006
↑ Sri Lanka raid 'kills civilians' , பிபிசி, 2 சனவரி 2007
↑ War of words and figures as press gets less access to the field , Reporters Sans Frontiers, 5 January 2007
↑ 114.00 114.01 114.02 114.03 114.04 114.05 114.06 114.07 114.08 114.09 114.10 114.11 114.12 114.13 "Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes" . மனித உரிமைகள் கண்காணிப்பகம் . 8 May 2010.
↑ 115.0 115.1 115.2 115.3 "Asia Report N°191 - WAR CRIMES IN SRI LANKA" . International Crisis Group . 17 May 2010. Archived from the original on 10 ஜூலை 2010. Retrieved 27 செப்டம்பர் 2011 .
↑ "Sri Lanka: ICRC maintains support for hospital hit by shelling" . International Committee of the Red Cross . 2 February 2009.
↑ 117.0 117.1 "Report to Congress on Incidents During the Recent Conflict in Sri Lanka" (PDF) . Department of State . 22 October 2009.
↑ "Sri Lanka: ICRC evacuates over 240 wounded and sick from the Vanni by sea" . International Committee of the Red Cross . 10 February 2009.
↑ Chamberlain, Gethin (9 April 2010). "Sri Lankan hospital shelled in Tamil no-fire zone" . தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2009/apr/09/sri-lanka-tamil-tigers-civilians .
↑ "Hospital 'hit by Sri Lankan army'" . பிபிசி . 2 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8030605.stm .
↑ Paton Walsh, Nick (2 May 2009). "'Sri Lankan army hits hospital'" . Channel 4 News இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122111455/http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lankan+army+hits+hospital/3121567 .
↑ "'64 civilians killed in Sri Lanka hospital attack'" . Daily Telegraph (London). 2 May 2009. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5262754/64-civilians-killed-in-Sri-Lanka-hospital-attack.html .
↑ "Sri Lanka war zone hospital 'hit'" . பிபிசி . 12 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8045135.stm . பார்த்த நாள்: 31 May 2009 .
↑ "Doctor says 49 killed in Sri Lanka hospital attack" . London: தி கார்டியன் . 12 May 2009. http://www.guardian.co.uk/world/feedarticle/8502775 . பார்த்த நாள்: 31 May 2009 .
↑ "49 patients killed as shell hits Lanka hospital" . டைம்ஸ் ஒஃப் இந்தியா. 12 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522120936/http://timesofindia.indiatimes.com/World/49-killed-in-Lanka-hospital-shelling/articleshow/4513061.cms . பார்த்த நாள்: 31 மே 2009 .
ஆரம்பம் பொருநர்
கட்டங்கள் முக்கிய தாக்குதல்கள் தலைவர்கள்
இலங்கை
விடுதலைப் புலிகள்
இந்தியா
பின்விளைவு தொடர்புள்ள தலைப்புகள்