வார்ப்புரு:Indian Constitution TOC
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ஏழின் கீழ் ஒன்றிய அரசு, மாநில அரசின் அதிகாரவரம்புகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது இதன்படி ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகாரங்கள் முடிவுகளை மாநில அரசோ, மாநில அரசின் கீழ் துறைகளின் அதிகாரங்கள் முடிவுகளை ஒன்றிய அரசோ திருத்தம் கொண்டு வர முடியாது. மூன்றாவதாக பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளின் முடிவுகளை மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து எடுக்கும்.
மாநில அரசின் கீழ் இருக்கும் அதிகாரவர்ம்புகள்
சட்டம் ஒழுங்கு (இந்திய கப்பற்படை, விமானப்படை அல்லாது).
கல்வி (மாநிலப்பட்டியலில் இருந்ததை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது).
நூலகம், அருங்காட்சியகம் அல்லது அருங்காட்சியகம் போன்று மாநில அரசின் நிதியில் இயங்கும் பிற காட்சிச் சாலைகள்
சாலைத் தொடர்பு (சாலை, பாலங்கள், படகு சவாரி, டிராம், இழுவை ஊர்தி, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து)
உழவு. உழவு ஆராய்ச்சி மற்றும் படிப்பு, பூச்சிக் கொல்லி மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்டவை
கால்நடைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, மேம்பாடு, கால்நடை நோய்களைக் கண்டறிந்து ஆராய்தல் உள்ளிட்டவை
குளங்கள்.
நீர். குடிநீர் வழங்கல், உழவிற்கு வழங்கல், கால்வாய், வடிகால், நீர்த்தேக்கம், புனல் மின்சாரம் உள்ளிட்டவை
நிலம். நில உரிமை, நில உரிமையாளருக்கும் அதில் வாடகைக்கு தங்கியிருப்போருக்குமான உறவு/சிக்கல், நிலம் வாங்க, விற்பதற்கான அதிகாரம், உழவு நிலங்கள், நில மேம்பாடு, உழவு நிலங்களுக்கு கடன், குடியேற்றம் உள்ளிட்டவை
வனம்
வனவிலங்குகள் மற்றும் பரவைகளை பாதுகாத்தல்
மீன்வளம்
Courts of wards; subject to the provisions of Entry 34 of List I; encumbered and attached estates.
கனிமவளம் (ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் கீழ்)
தொழிற்துறை
இயற்கை எரிவாயு, பிற எரிவாயு
வர்த்தகமும் வணிகமும்
பொருட்கள் உற்பத்தி, விற்பனை
அங்காடி மற்றும் நியாயவிலைக் கடைகள் Markets and fairs.
அளவைகளின் தர நிர்ணயம்
கடன் வழங்குதல், உழவிற்கு மாணியம் வழங்குதல்
உணவகங்கள், உணவக உரிமை.
கூட்டுறவு, பல்கலைக்கழகங்கள்
திரை மற்றும் கேளிக்கை
பந்தையம், சூதாட்டம்
Works, lands and buildings vested in or in the possession of the State.
நிலச்சீர்திருத்தம், நிலம் கையகப்படுத்துதல்.
சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுதல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற அவைத் தலைவர், அவை துணைத் தலைவர் ஆகியோருக்கு ஊதிய நிர்ணயம்.
சட்டத்திற்குட்பட்டு சட்டமன்றத்திற்கான முழு அதிகாரம்.
ஒன்றிய மாநில அமைச்சகளுக்கான ஊதியம் மற்றும் சலுககள்
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மாநில ஓய்வூதியம்
மாநில அரசின் கடன்கள்
புதையல் கண்டெடுப்பு
நில அளவை, நில வருமானம்
உழவு வருமான வரி
உழவு நில வரி
உழவு சொத்து வரி
நிலம் மற்றும் கட்டிட வரி
கனிமங்களுக்கான வரி (நாடாளுமன்றத்தின் கனிமவளத் துறையின் வழிகாட்டுதலில்)
மாநிலங்களுக்குள்ளாகவே தயாரிக்கப்படும் பொருட்களுக்கான உள்நாட்டு சுங்கவரி
(a) மது
(b) போதைப் பொருட்கள் (கஞ்சா)
மது கலந்த மருத்துவ பொருட்களுக்கும் கழிவறைப் பொருட்களும் தவிர்த்து.
Omitted
மின்சார வரி.
பெட்ரோலிய, டீசல், இயற்கை எரிவாயுவிற்கான வரி.
Omitted
பயணச்சீட்டு வரி (சாலை மற்றும் நீர்வழிப் போக்குவரத்து)