மெங்காராக் தொடருந்து நிலையம் (ஆங்கிலம் : Mengkarak Railway Station மலாய் : Stesen Keretapi Mengkarak ); சீனம் : 蒙卡拉火车站 என்பது மலேசியா , பகாங் , பெரா மாவட்டம் , மெங்காராக் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெங்காராக் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[ 2]
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line ) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் மிகக் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[ 3]
தொடருந்து சேவைகள்
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity ) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த மெங்காராக் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்
தொடருந்து நிலையங்கள்