தானா மேரா தொடருந்து நிலையம் (ஆங்கிலம் : Tanah Merah Railway Station மலாய் : Stesen Keretapi Tanah Merah ) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் , தானா மேரா மாவட்டம் , தானா மேரா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தானா மேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[ 1]
கிம்மாஸ் , குவா மூசாங் , தும்பாட் ஆகிய நகரங்களையும் இந்த நிலையம் இணைக்கிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
பொது
தானா மேரா நகரத்திற்குள் அமைந்துள்ள ஒரே தொடருந்து நிலையம் என்பதால், கிளாந்தானில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால் இந்த நிலையமும் பாதிப்பு அடைவது உண்டு. இந்த நிலையத்தில் இன்டர்சிட்டி தொடருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன.[ 2]
தானா மேரா தொடருந்து நிலையத்தின் வடக்கு முனையில் உள்ள சாலையில் ஒரு தொடருந்துக் கடவை (Railway Crossing ) உள்ளது. தொடருந்துகள் வரும்போது அந்தத் தொடருந்துக் கடவை மிகவும் பரபரப்பாக இருக்கும்.
ஏனெனில் இந்தச் சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை ; மற்றும் பினாங்கு நகருக்குச் செல்லும் சாலை; ஆகிய சாலைகளை இணைக்கும் உள்ளூர் சாலையாகும்.[ 3]
தொடருந்து சேவைகள்
ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral )
தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 51/52/57/60 தும்பாட் - குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang )
தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 55/56 தும்பாட் - தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong )
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்
மேற்கு கரை நிலையங்கள் (KTM ETS) கிழக்கு கரை நிலையங்கள் (KTM Intercity)