ஆர்சனிக் மூவயோடைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முறையான ஐயூபிஏசி பெயர்
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) அயோடைடு
ஆர்சனசு அயோடைடு
இனங்காட்டிகள்
7784-45-4 N
ChemSpider
22979 Y
EC number
232-068-4
InChI=1S/AsI3/c2-1(3)4
Y Key: IKIBSPLDJGAHPX-UHFFFAOYSA-N
Y InChI=1S/AsI3/c2-1(3)4 Key: IKIBSPLDJGAHPX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
24575
வே.ந.வி.ப எண்
CG1950000
பண்புகள்
AsI3
வாய்ப்பாட்டு எடை
455.635 கி/மோல்
தோற்றம்
ஆரஞ்சு-சிவப்பு நிறப் படிகத் திண்மம்
அடர்த்தி
4.69 கி/செ.மீ3
உருகுநிலை
146 °C (295 °F; 419 K)
கொதிநிலை
403 °C (757 °F; 676 K)
6 கி/100 மி.லி
கரைதிறன்
ஆல்ககால் , ஈதர் , CS2 ஆகியனவற்றில் கரையும்.
ஒளிவிலகல் சுட்டெண் (n D )
2.23
கட்டமைப்பு
படிக அமைப்பு
சாய்சதுரம் , hR24 , இடக்குழு = R-3, No. 148
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1018] TWA 0.010 மி.கி/மீ3 [ 1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.002 மி.கி/மீ3 [15-நிமிடங்கள்][ 1]
உடனடி அபாயம்
Ca [5 மி.கி/மீ3 (As தனிமமாக)][ 1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
ஆர்சனிக் மூவயோடைடு (Arsenic triiodide ) என்பது AsI3 . என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . அடர் சிவப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எளிமையாக பதங்கமாகிறது பட்டைக்கூம்பு மூலக்கூறான இச்சேர்மம் கரிம ஆர்சனிக் சேர்மங்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.
தயாரிப்பு
ஆர்சனிக் முக்குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு வினைபுரிவதால் ஆர்சனிக் மூவயோடைடு உருவாகிறது:[ 2]
AsCl3 + 3KI → AsI3 + 3 KCl.
வினைகள்
ஆர்சனிக் மூவயோடைடு தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைத் தருகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள ஆர்சனசமிலம் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசல் உயர் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. (0.1N கரைசலின் pH =1.1) 200° செல்சியசு வெப்பநிலையில் இது, ஆர்சனிக் மூவாக்சைடு , தனிமநிலை ஆர்சனிக் மற்றும் அயோடினாகச் சிதைவடைகிறது. இருப்பினும் இச்சிதைவு வினையானது 100° செல்சியசு வெப்பநிலையில் அயோடின் வாயுவை வெளியேற்றும் செயலுடன் தொடங்கிவிடுகிறது.
பண்டைய பயன்கள்
லையாம் தோனெலியின் கரைசல் என்ற பெயரில் முற்காலத்தில் இச்சேர்மம் வாத நோய் , மூட்டழற்சி , மலேரியா , உறக்கநோய் நச்சுயிரி தொற்றுகள் , காசநோய் மற்றும் நீரிழிவு நோய் [ 3]
ஆகியனவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
அயோடைடு அயனியின் உப்புகளும், பிணைப்பு கிளைப் பொருள்களும்
HI
He
LiI
BeI2
BI3 +BO3
CI4
NI3 NH4 I
I2 O4 , I2 O5 , I4 O9
IF , IF3 , IF5 , IF7
Ne
NaI
MgI2
AlI3
SiI4
PI3 , P2 I4
S
ICl , ICl3
Ar
KI
CaI2
ScI3
TiI2 TiI3 TiI4
VI3
CrI3
MnI2
FeI2 FeI3
CoI2
NiI2 -Ni
CuI
ZnI2
GaI GaI3
GeI2 , GeI4
AsI3
Se2 I2
IBr , IBr3
Kr
RbI
SrI2
YI3
ZrI4
NbI5
MoI3
Tc
Ru
RhI3
PdI2
AgI
CdI2
InI3
SnI4 , SnI2
SbI3
TeI4 +Te
I−
Xe
CsI
BaI2
Lu
HfI4
TaI5
WI3
Re
OsI OsI2 OsI3
Ir
Pt
AuI
Hg2 I2 , HgI2
TlI
PbI2
BiI3
PoI4
AtI
Rn
Fr
RaI2
Lr
Rf
Db
Sg
Bh
Hs
Mt
Ds
Rg
Cn
Nh
Fl
Mc
Lv
Ts
Og
↓
La
CeI3
Pr
Nd
Pm
SmI2
EuI2
Gd
TbI3
Dy
Ho
ErI3
Tm
Yb
AcI3
ThI4
Pa
UI3 , UI4
Np
Pu
Am
Cm
Bk
Cf
EsI3
Fm
Md
No