இராம்பூர் மாவட்டம்
இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(Hindi: रामपुर ज़िला, Urdu: رام پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம். ராம்பூர் ஆகும்.இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கி.மீ.². மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,335,398.[1] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 194வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 987 inhabitants per square kilometre (2,560/sq mi).[1] மேலும் இராமப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.4%.[1] இராமப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் இராமப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 55.08%.[1] அரசியல்இந்த மாவட்டத்தை சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.[3] இந்த மாவட்டம் ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia