கோலா திராங்கானு மாநகராட்சி தலைமையகம் Tingkat 4-8, Menara Permint, Jalan Sultan Ismail, 20200 Kuala Terengganu, Terengganu, Malaysia கோலா திராங்கானு, திராங்கானு
குறிக்கோள்
நீர் முகப்பு வரலாற்று நகரம் (Waterfront Heritage City)
அமைப்பு தலைமைகள்
ரோசாலி சாலே (Haji Rozali Salleh), மாநகராட்சி முதல்வர்
உசைனி அமீர் முகமட் நோர் (Yusaini Amir Mohamad Nor), தலைமைச் செயலாளர்
2008 சனவரி 1-ஆம் தேதி கோலா திராங்கானு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 605 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
பொது
கோலா திராங்கானு மாநகராட்சியின் வளர்ச்சி நிலைகள்:
1905 - கோலா திராங்கானு மாவட்ட வாரியம் (Kuala Terengganu District Board)
1937 - கோலா திராங்கானு & மாராங் நகராட்சி (Kuala Terengganu & Marang Town Council)
1979 - கோலா திராங்கானு நகராட்சி (Kuala Terengganu Municipal Council)
2008 - கோலா திராங்கானு மாநகராட்சி (Kuala Terengganu City Council)
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற திராங்கானு மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோலா திராங்கானு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].
கோலா திராங்கானு மாநகராட்சி முதல்வர்கள்
#
முதல்வர்
தொடக்கம்
முடிவு
1
தெங்கு நோங் சிக் தெங்கு அச்சிக்
18 சனவரி 1979
5 செப்டம்பர் 1982
2
அப்துல் சைடி
5 செப்டம்பர்1982
23 டிசம்பர் 1982
3
அருண் அம்டான்
23 டிசம்பர் 1982
8 மே 1986
4
அப்துல் ரசீட்
8 மே 1986
27 அக்டோபர் 1995
5
மாட் இராண்டி ரபீக்
27 அக்டோபர் 1995
4 பிப்ரவரி 2001
6
சரோன் காடீர்
4 பிப்ரவரி 2001
29 ஆகஸ்டு 2006
7
மைமுனா சகாரா
29 ஆகஸ்டு 2006
31 டிசம்பர் 2007
8
மாட் ரசாலி காசிம்
1 சனவரி 2008
31 சனவரி 2010
9
அசுலான் டகாங்
1 பிப்ரவரி 2010
9 டிசம்பர் 2014
10
கமீல் ஒசுமான்
1 சனவரி 2015
5 செப்டம்பர் 2016
11
சுல்கிப்லி அபு பாக்கார்
5 செப்டம்பர் 2016
31 டிசம்பர் 2017
12
சைமுன் சாலே
1 சனவரி 2018
15 சனவரி 2019
13
சகிடான் எம்போக்
16 சனவரி 2019
9 மே 2021
14
ரொசாலி சாலே
10 மே 2021
பதவியில்
மேற்கோள்கள்
↑The total population and total area also includes the population and area for the district of Kuala Nerus, which was a part of the district of Kuala Terengganu, but Kuala Nerus is still under the jurisdiction of Kuala Terengganu City Council.
↑Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987