தும்பாட் மாவட்டம் (மலாய் மொழி : Jajahan Tumpat ; கிளாந்தான் மலாய் மொழி : Ttupak ; ஆங்கிலம் : Tumpat District ; தாய் மொழி : ตุมปัต; சீனம் : 道北县; ஜாவி : تومڤت ) என்பது மலேசியா , கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாவட்டம்.
தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line (Malaysia ) இறுதி முனையில் அமைந்துள்ளது. இந்த மலேசியக் கிழக்கு கடற்கரைதொடருந்துச் சேவை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் நகரில் தொடங்குகிறது.
பொது
தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு ; கிழக்கில் கிளாந்தான் ஆறு ; தெற்கில் பாசீர் மாஸ் , கோத்தா பாரு ; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District ) ஆகியவை உள்ளன.
மக்கள் தொகையியல்
2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese ); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர்.
Rank
மாவட்டம்/முக்கிம்
மக்கள் தொகை 2000
1
வக்காப் பாரு
29,902
2
பெங்காலான் கூபோர்
20,642
3
தும்பாட்
19,896
4
சுங்கை பினாங்கு
16,622
5
தெர்பாக்
16,096
6
கெபக்காட்
14,663
7
ஜாலான் பெசார்
12,595
8
பாலேக்பாங்
9
கெலாபோரான்
10
கம்போங் லாவுட்
11
கோக் கெலி
12
பெராங்கான்
13
புனோகான்
14
கெத்திங்
15
மோராக்
16
பாசீர் பெக்கான்
சுற்றுலா
தும்பாட் நகரம், தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் அந்த நாட்டின் தாக்கங்கள் அதிகமாக உள்ளன. அந்த வகையில் தும்பாட் மாவட்டத்தில் பல பௌத்த ஆலயங்கள் உள்ளன.
மச்சிமாரம் - Wat Machimmaram
வாட் பிரசும்தாட் சனராம் - Wat Prachumthat Canaram
வாட் பிக்குல்தோங் வரராம் - Wat Phikulthong Vararam
வாட் போதிவிகான் - Wat Phothivihan
பந்தாய் ஸ்ரீ தூஜோ - Pantai Sri Tujuh
பந்தாய் சூரி - Pantai Suri
பந்தாய் கெத்திங் - Pantai Geting
அரசியல்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
149,371
வாக்களித்தவர்கள் (Turnout )
106,131
70.07%
▼ - 9.92%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
9.92
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
281
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
1,233
பெரும்பான்மை (Majority )
34,793
33.24%
+ 13.03
வெற்றி பெற்ற கட்சி:
மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [ 2]
தும்பாட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
காலநிலை
தும்பாட் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் மிதமான மழையும், மீதமுள்ள மாதங்களில் கனமழையும் பொழிகின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தும்பாட்
மாதம்
சன
பிப்
மார்
ஏப்
மே
சூன்
சூலை
ஆக
செப்
அக்
நவ
திச
ஆண்டு
உயர் சராசரி °C (°F)
29.2 (84.6)
30.0 (86)
31.3 (88.3)
32.3 (90.1)
32.5 (90.5)
32.2 (90)
31.7 (89.1)
31.6 (88.9)
31.5 (88.7)
30.6 (87.1)
29.3 (84.7)
28.6 (83.5)
30.9 (87.62)
தினசரி சராசரி °C (°F)
26.0 (78.8)
26.2 (79.2)
27.1 (80.8)
27.9 (82.2)
28.2 (82.8)
27.9 (82.2)
27.4 (81.3)
27.4 (81.3)
27.4 (81.3)
26.9 (80.4)
26.2 (79.2)
25.7 (78.3)
27.03 (80.65)
தாழ் சராசரி °C (°F)
22.6 (72.7)
22.5 (72.5)
22.9 (73.2)
23.6 (74.5)
24.0 (75.2)
23.7 (74.7)
23.2 (73.8)
23.3 (73.9)
23.3 (73.9)
23.3 (73.9)
23.2 (73.8)
22.9 (73.2)
23.21 (73.78)
மழைப்பொழிவு mm (inches)
172 (6.77)
68 (2.68)
80 (3.15)
79 (3.11)
130 (5.12)
137 (5.39)
129 (5.08)
128 (5.04)
177 (6.97)
238 (9.37)
553 (21.77)
530 (20.87)
2,421 (95.31)
ஆதாரம்: Climate-Data.org[ 3]
மேற்கோள்கள்
மேலும் காண்க
Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman (1998), The ENCYCLOPEDIA of Malaysia: early history, Volume 4 , Archipelago Press, ISBN 981-3018-42-9
Stuart Munro-Hay (1998), Nakhon Sri Thammarat. The Archaeology, History and Legends of a Souther Thai Town , White Lotus, pp. 19– 22, ISBN 974-7534-73-8
நிர்வாகப் பிரிவுகள்
மாவட்டங்கள் (Jajahan) நகரங்கள்