முப்புரோமின் எண்ணாக்சைடு

முப்புரோமின் எண்ணாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின் ஆக்சைடு, டிரைபுரோமோ ஆக்டாக்சைடு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • [Br].[Br].[Br].[O].[O].[O].[O].[O].[O].[O].[O]
பண்புகள்
Br3O8
வாய்ப்பாட்டு எடை 367.70 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முப்புரோமின் எண்ணாக்சைடு (Tribromine octoxide) என்பது Br3O8 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. ஓர் இயங்குறுப்பாகவும் கருதப்படும் முப்புரோமின் எண்ணாக்சைடு சிக்கலான புரோமின் ஆக்சைடுகளில் ஒன்றாகும்.[1][2]

தயாரிப்பு

273 கெல்வின் வெப்பநிலையில் குறைந்த அழுத்தத்தில் ஓசோனுடன் புரோமின் வாயு வினைபுரிவதால் முப்புரோமின் எண்ணாக்சைடு உருவாகிறது..[3][4][5]

பண்புகள்

முப்புரோமின் எண்ணாக்சைடு வெண்மையான திண்மப் பொருளாக உருவாகிறது.[6] இது இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. இரண்டும் தண்ணீரில் கரைகின்றன. 200 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் நிலைப்புத்தன்மையற்றதாக உள்ளன.[3][7]

மேற்கோள்கள்

  1. Cotton, F. Albert (17 September 2009). Progress in Inorganic Chemistry, Volume 2 (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 67. ISBN 978-0-470-16653-6. Retrieved 11 May 2023.
  2. Ephraim, Fritz; Ward, Allan Miles (1939). INORGANIC CHEMISTRY (in ஆங்கிலம்). Gurney and Jackson. p. 381. Retrieved 11 May 2023.
  3. 3.0 3.1 Chambers, C.; Holliday, A. K. (22 June 2016). Inorganic Chemistry: Butterworths Intermediate Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 293. ISBN 978-1-4831-8282-7. Retrieved 11 May 2023.
  4. Compton, R. G.; Bamford, C. H.; Tipper†, C. F. H. (1 January 1972). Reactions of Non-Metallic Inorganic Compounds (in ஆங்கிலம்). Elsevier. p. 28. ISBN 978-0-08-086801-1. Retrieved 11 May 2023.
  5. Sneed, Mayce Cannon (1954). Comprehensive Inorganic Chemistry: The halogens, by R. C. Brasted (in ஆங்கிலம்). Van Nostrand. p. 146. Retrieved 11 May 2023.
  6. Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 254. ISBN 978-0-8493-8900-9. Retrieved 11 May 2023.
  7. Perros, Theodore P. (1967). Chemistry (in ஆங்கிலம்). American Book Company. p. 237. Retrieved 11 May 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya