யசோதரை

யசோதரை கோவில்

யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான்.

Annier humberto reyes rayo

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya