பின்னர் திபெத்தில் சாந்தரக்சிதர் நீண்ட காலம் தங்கிய போது, திபெத்தில் முதல் பௌத்த மடாலயத்தை நிறுவினார். சமசுகிருதம் மற்றும் பாளி மொழியிலிருந்த பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தார்.
சாந்தரக்சிதர் நோயுற்று இருந்த போது, இந்தியாவில் உள்ள பத்மசம்பவரை திபெத்திற்கு வரவழைத்துக் கொள்ளுமாறு, திபெத்திய மன்னருக்கு சாந்தரக்சிதர் அறிவுரை கூறினார்.[6]
படைப்புகள்
சாந்தரக்சிதர் நாகார்ஜுனரின் மத்தியமிகம், அசங்கரின் யோகசாரம் மற்றும் தர்மகீர்த்தியின் தருக்க பிரமாணங்களை இணைத்து மத்தியமகாலங்காரம் எனும் பௌத்த தத்துவ நூலைப் படைத்துள்ளார்.
இவரது மற்றொரு புகழ் பெற்ற படைப்பான தத்துவ சம்கிரகம் (உண்மையின் சுருக்கம்) எனும் நூல் திபெத்திய மொழி மற்றும் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் சமசுகிருத பதிப்பு 1873ல் ஜெய்சல்மேரில் உள்ள சமணக் கோயிலிருந்து, ஜோன் கிரேக் புல்லர் எனும் ஜெர்மானிய தத்துவ அறிஞரால் கண்டெடுக்கப்பட்டது [7] இச்சமசுகிருத பதிப்பு நூல், சந்திரரக்சிதரின் மாணவர் கமலசீலரின் விளக்க உரையுடன் அமைந்துள்ளது.
Banerjee, Anukul Chandra. Acaraya Santaraksita in Bulletin of Tibetology, New Series No. 3, p. 1–5. (1982). Gangtok, Sikkim Research Institute of Tibetology and Other Buddhist Studies. [2]பரணிடப்பட்டது 2009-03-04 at the வந்தவழி இயந்திரம்
Blumenthal, James. The Ornament of the Middle Way: A Study of the Madhyamaka Thought of Shantarakshita. Snow Lion, (2004). பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-55939-205-3 – a study and translation of the primary Gelukpa commentary on Shantarakshita's treatise: Gyal-tsab Je's Remembering The Ornament of the Middle Way.
Doctor, Thomas H. (trans.) Mipham, Jamgon Ju. Speech of Delight: Mipham's Commentary of Shantarakshita's Ornament of the Middle Way. Ithaca: Snow Lion Publications (2004). பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-55939-217-7
Ichigō, Masamichi (ed. & tr.). Madhyamakālaṁkāra of śāntarakṣita with his own commentary of Vṛtti and with the subcommentary or Pañjikā of Kamalaśīla". Kyoto: Buneido (1985).
Jha, Ganganath (trans.) The Tattvasangraha of Shantaraksita with the Commentary of Kamalashila. 2 volumes. First Edition : Baroda, (G.O.S. No. Lxxxiii) (1939). Reprint ; Motilal Banarsidass, Delhi, (1986).
Prasad, Hari Shankar (ed.). Santaraksita, His Life and Work. (Collected Articles from "All India Seminar on Acarya Santaraksita" held on 3–5 August 2001 at Namdroling Monastery, Mysore, Karnataka). New Delhi, Tibet House, (2003).
Phuntsho, Karma. Mipham's Dialectics and Debates on Emptiness: To Be, Not to Be or Neither. London: RoutledgeCurzon (2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-415-35252-5