மன்னர் சுத்தோதனர் யானை மீது அமர்ந்து ஊர்வலமாகச் சென்று புத்தரைக் கண்டு, ஆலமரத்தை வழங்குதல். மேற்புறத்தில் மாயாவின் கனவில் யானை. சாஞ்சி சிற்பம்[1]சிற்பத்தின் மேற்புறத்தில் கௌதம புத்தர் பிறக்கும் முன், மாயாவின் கனவில் யானை
புத்தரின் தந்தை சுத்தோதனர் - தாய் மாயா வாழ்ந்த நகரம் ஆகும். புத்தர் தமது 29வது அகவையில், மனைவி யசோதரை, மகன் ராகுலனை அரண்மனையில் விட்டகன்று, துறவறம் மேற்கொள்ளும் வரை கபிலவஸ்துவின் அரண்மனையில் வாழ்ந்தவர்.[2]
↑Beal, Samuel (1884). Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. Volume 1
↑Beal, Samuel (1911). The Life of Hiuen-Tsiang. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li by Samuel Beal. London. 1911. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973. Internet Archive
↑Li, Rongxi (translator) (1995). The Great Tang Dynasty Record of the Western Regions. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-886439-02-8