மகாராஷ்டிர மாவட்டப் பட்டியல் இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலத்தின் அமைவிடம்
இந்தியாவில் , மகாராஷ்டிரம் மாநிலம் 1 மே 1960இல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் 26 மாவட்டங்களுடன் இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து, தற்போது ஐந்து மண்டலங்களும், ஆறு கோட்டங்களும், 36 மாவட்டங்களும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் 36 மாவட்டங்கள், ஐந்து மண்டலங்களாகவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[ 1]
மண்டலங்களும் கோட்டங்களும்
மகாராஷ்டிர மாநிலம் ஐந்து மண்டலங்களாகாவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்கள்
மகாராஷ்டிர மாநில மாவட்டங்கள்
கோட்டங்கள்
மாவட்டங்கள்
மகாராஷ்டிரா மாநிலம் 36 மாவட்டங்களைக் கொண்டது.
எண்
வரைபடம்
பெயர்
குறியிடு
நிறுவிய ஆண்டு
தலைமையிடம்
கோட்டம்
பரப்பு (km2 )
மக்கட்தொகை (2001 census)
எழுத்தறிவு விகிதம் மக்கட்தொகை
மக்கள் அடரத்தி (per km2 )
நகர்புற பரப்பு விகிதம்
எழுத்தறிவு விகிதம்
பாலின விகிதம்
வட்டங்கள்
இணையதளம்
ஆதாரம்
1
அகமது நகர்
AH
1 மே 1960
அகமதுநகர்
நாசிக்
17,413
40,88,077
4.22%
234.77
19.67
80.22
941
14
District website பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம்
2
அகோலா
AK
1 மே 1960
அகோலா
அமராவதி
5,417
18,18,617
1.68%
300.78
38.49
81.41
938
7
District website
3
அமராவதி
AM
1 மே 1960
அமராவதி
12,626
26,06,063
2.69%
206.40
34.50
82.5
938
14
District website பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
4
சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்
1 மே 1960
சத்திரபதி சம்பாஜிநகர்
அவுரங்காபாத்
10,100
28,97,013
2.99%
286.83
37.53
61.15
924
9
District website
5
பீடு
BI
1 மே 1960
பீடு
10,439
21,61,250
2.23%
207.04
17.91
68
936
11
District website பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
6
பண்டாரா
BH
1 மே 1960
பண்டாரா
நாக்பூர்
3,717
11,35,835
1.17%
305.58
15.44
68.28
982
7
District website பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம்
7
புல்டாணா
BU
1 மே 1960
புல்டாணா
அமராவதி
9,680
22,32,480
2.3%
230.63
21.2
75.8
946
13
District website பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்
8
சந்திரபூர்
CH
1 மே 1960
சந்திரபூர்
நாக்பூர்
10,695
20,71,101
2.14%
193.65
32.11
73.03
948
15
District website
9
துளே
DH
1 மே 1960
துளே
நாசிக்
8,063
17,07,947
1.76%
211.83
26.11
71.6
944
4
District website
10
கட்சிரோலி
GA
26 ஆகத்து 1982
கட்சிரோலி
நாக்பூர்
14,412
9,70,294
1%
67.33
6.93
60.1
976
12
District website
11
கோந்தியா
GO
1 மே 1999
கொந்தியா
4,843
12,00,151
1.24%
247.81
11.95
67.67
1005
8
District website
12
இங்கோலி
HI
1 மே 1999
இங்கோலி
ஔரங்காபாத்
4,526
9,87,160
1.02%
218.11
15.2
66.86
953
5
District website பரணிடப்பட்டது 2016-01-31 at the வந்தவழி இயந்திரம்
13
சள்காவ்
JG
1 மே 1960
ஜல்கான்
நாசிக்
11,765
36,79,936
3.8%
312.79
71.4
76.06
932
15
District website பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
14
சால்னா
JN
1 மே 1981
ஜல்னாநகர்
ஔரங்காபாத்
7,612
16,12,357
1.66%
211.82
19.09
64.52
952
8
District website
15
கோல்காப்பூர்
KO
1 மே 1960
கோலாப்பூர்
புனே
7,685
35,15,413
3.63%
457.44
29.65
77.23
949
10
District website
16
இலாத்தூர்
LA
15 ஆகத்து 1982
லாத்தூர்
மராத்வாடா
7,372
20,80,285
2.15%
282.19
23.57
71.54
935
10
District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
17
மும்பை
MC
1 மே 1960
மும்பை
கொங்கண்
67.7
33,26,837
3.43%
49,140.9
100
86.4
777
0
District website
18
மும்பை புறநகர்
MU
1 அக்டோபர் 1990
பந்த்ரா
369
85,87,000
8.86%
23,271
100
86.9
822
3
District website
19
நாக்பூர்
NG
1 மே 1960
நாக்பூர்
நாக்பூர்
9,897
40,51,444
4.18%
409.36
64.33
84.18
933
13
District website பரணிடப்பட்டது 2019-08-21 at the வந்தவழி இயந்திரம்
20
நாந்தேட்
ND
1 மே 1960
நாந்தேட்
ஔரங்கபாத்
10,422
28,76,259
2.97%
275.98
28.29
68.52
942
16
District website பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
21
நந்துர்பார்
NB
1 சூலை 1998
நந்துர்பார்
நாசிக்
5,035
13,09,135
1.35%
260
15.5
46.63
975
6
District website பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம்
22
நாசிக்
NS
1 மே 1960
நாசிக்
15,530
49,93,796
5.15%
321.56
38.8
74.4
927
15
District website
23
தாராசிவா மாவட்டம்
OS
1 மே 1960
தாராசிவா
மராத்வாடா
7,512
14,86,586
1.53%
197.89
15.7
54.27
932
8
District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
24
பால்கர்
PL
1 ஆகத்து 2014
பால்கர்
கொங்கண்
5344
30,00,000
3.1%
562
50
80
900
8
25
பர்பணி
PA
1 மே 1960
பர்பணி
6,251
15,27,715
1.58%
244.4
31.8
55.15
958
9
District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
26
புனே
PU
1 மே 1960
புனே
புனே
15,642
72,24,224
7.46%
461.85
58.1
80.78
919
14
District website
27
ராய்கட்
RG
1 மே 1960
அலிபேக்
கொங்கண்
7,148
22,07,929
2.28%
308.89
24.2
77
976
15
District website பரணிடப்பட்டது 2018-05-13 at the வந்தவழி இயந்திரம்
28
இரத்தினகிரி
RT
1 மே 1960
இரத்தினகிரி
8,208
16,96,777
1.75%
206.72
11.3
65.13
1,136
9
District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
29
சாங்குலி
SN
1 மே 1960
சாங்குலி
புனே
8,578
25,83,524
2.67%
301.18
24.5
62.41
957
10
District website
30
சதாரா
ST
1 மே 1960
சதாரா
10,484
27,96,906
2.89%
266.77
14.2
78.52
995
11
District website பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம்
31
சிந்துதுர்க்
SI
1 மே 1981
ஒரோஸ்
கொங்கண்
5,207
8,68,825
0.9%
166.86
9.5
80.3
1,079
8
District website
32
சோலாப்பூர்
SO
1 மே 1960
சோலாப்பூர்
புனே
14,845
38,49,543
3.97%
259.32
31.8
71.2
935
11
District website
33
தானே
TH
1 மே 1960
தானே
கொங்கண்
9,558
81,31,849
8.39%
850.71
72.58
80.67
858
15
District website
34
வர்தா
WR
1 மே 1960
வார்தா
நாக்பூர்
6,310
12,30,640
1.27%
195.03
25.17
80.5
936
8
District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
35
வாசிம்
WS
1 சூலை 1998
வாசிம்
அமராவதி
5,150
10,20,216
1.05%
275.98
17.49
74.02
939
6
District website
36
யவத்மாள்
YA
1 மே 1960
யவத்மாள்
13,582
20,77,144
2.14%
152.93
18.6
57.96
951
16
District website பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்
மகாராஷ்டிரா
-
-
-
-
-
3,07,713
96,878,627
-
314.42
42.43
77.27
922
-
-
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்
↑ List of districts and divisions