சிந்துதுர்க் மாவட்டம்

சிந்துதுர்க் மாவட்டம்
सिंधुदुर्ग जिल्हा
சிந்துதுர்க்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்கொங்கண் கோட்டம்
தலைமையகம்ஒரோஸ்
பரப்பு5,207 km2 (2,010 sq mi)
மக்கட்தொகை849,651 (2011)
மக்கள்தொகை அடர்த்தி163/km2 (420/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை12.59%
படிப்பறிவு85.56%
பாலின விகிதம்1036
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்1 ரத்தினகிரி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 66
சராசரி ஆண்டு மழைபொழிவு3,287 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சிந்துதுர்க் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஒரோஸ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்

மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.

வருவாய் மாவட்ட ஆட்சிப் பிரிவுகள்

சிந்துதுர்க் மாவட்டத்தை 8 தாலுகாக்களாகப் பிரித்துள்ள்னர். அவைகள்:

  1. கனகவல்லி தாலுகா
  2. கூடல் தாலுகா
  3. சவந்த்வாடி தாலுகா
  4. தேவ்காட் தாலுகா
  5. தோடா மார்க்
  6. மால்வன் தாலுகா
  7. வெங்குர்லா தாலுகா
  8. வைபவ்வாடி தாலுகா

சட்டமன்றத் தொகுதிகள்

மக்களவைத் தொகுதிகள்

போக்குவரத்து

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-19.

இணைப்புகள்

19°04′58″N 72°50′00″E / 19.082823°N 72.833443°E / 19.082823; 72.833443

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya