2025 இந்தியன் பிரீமியர் லீக் 2025 இந்தியன் பிரீமியர் லீக் நாட்கள் 22 மார்ச் 2025 – 25 மே 2025 நிர்வாகி(கள்) இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)துடுப்பாட்ட வடிவம் இருபது20 போட்டித் தொடர் வடிவம் குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல் நடத்துனர்(கள்) இந்தியா மொத்த பங்கேற்பாளர்கள் 10 மொத்த போட்டிகள் 74 அலுவல்முறை வலைத்தளம் iplt20.com 2026 →
2025 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினெட்டாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 18 அல்லது ஐபிஎல் 2025 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2025 என்றும் அழைக்கப்படுகிறது.
நிகழிடங்கள்
இந்தியாவிலுள்ள 13 துடுப்பாட அரங்குகளில் குழுநிலைச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
அகமதாபாத்
பெங்களூரு
சென்னை
தில்லி
தரம்சாலா
குஜராத் டைட்டன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
எம். சின்னசுவாமி அரங்கம்
எம். ஏ. சிதம்பரம் அரங்கம்
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு
கொள்ளளவு: 132,000
கொள்ளளவு: 35,000
கொள்ளளவு: 39,000
கொள்ளளவு: 35,200
கொள்ளளவு: 21,200
குவகாத்தி
ஐதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பர்சப்பாரா அரங்கம்
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 46,000
கொள்ளளவு: 55,000
ஜெய்ப்பூர்
கொல்கத்தா
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்
ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 25,000
கொள்ளளவு: 68,000
லக்னோ
முல்லன்பூர்
மும்பை
விசாகப்பட்டினம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்
எக்கானா துடுப்பாட்ட அரங்கம்
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
வான்கேடே அரங்கம்
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 50,000
கொள்ளளவு: 38,000
கொள்ளளவு: 33,108
கொள்ளளவு: 27,500
போட்டிகள்
போட்டி 1 22 மார்ச் 2025
(2025-03-22 ) 19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 3 23 மார்ச் 2025
(2025-03-23 ) 19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 4 24 மார்ச் 2025
(2025-03-24 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 5 25 மார்ச் 2025
(2025-03-25 ) 19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 6 26 மார்ச் 2025
(2025-03-26 ) 19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 7 27 மார்ச் 2025
(2025-03-27 ) 19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 8 28 மார்ச் 2025
(2025-03-28 ) 19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 9 29 மார்ச் 2025
(2025-03-29 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 10 30 மார்ச் 2025
(2025-03-30 ) 15:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 11 30 மார்ச் 2025
(2025-03-30 ) 19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 12 31 மார்ச் 2025
(2025-03-31 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 13 1 ஏப்ரல் 2025
(2025-04-01 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 14 2 ஏப்ரல் 2025
(2025-04-02 ) 19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 15 3 ஏப்ரல் 2025
(2025-04-03 ) 19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 16 4 ஏப்ரல் 2025
(2025-04-04 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 18 5 ஏப்ரல் 2025
(2025-04-05 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 19 6 ஏப்ரல் 2025
(2025-04-06 ) 19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 20 7 ஏப்ரல் 2025
(2025-04-07 ) 19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 12 ஓட்டங்களால் வெற்றி வான்கேடே அரங்கம் , மும்பை நடுவர்கள்: பராசர் யோசி (இந்), வினோத் சேசன் (இந்) ஆட்ட நாயகன்: இரஜத் படிதார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி முதலில் ஏப்ரல் 6 நடைபெறுவதாக இருந்து ஏப்ரல் 8 இற்கு மாற்றப்பட்டது.[ 1]
போட்டி 22 8 ஏப்ரல் 2025
(2025-04-08 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 23 9 ஏப்ரல் 2025
(2025-04-09 ) 19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 24 10 ஏப்ரல் 2025
(2025-04-10 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 25 11 ஏப்ரல் 2025
(2025-04-11 ) 19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 26 12 ஏப்ரல் 2025
(2025-04-12 ) 15:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 27 12 ஏப்ரல் 2025
(2025-04-12 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 29 13 ஏப்ரல் 2025
(2025-04-13 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 30 14 ஏப்ரல் 2025
(2025-04-14 ) 19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 31 15 ஏப்ரல் 2025
(2025-04-15 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
சேவியர் பார்ட்லெட், யோசு இங்கிலிசு (பஞ்சாப்) தங்களது முதல் போட்டியில் விளையாடினர்.[ 2] [ 3]
போட்டி 32 16 ஏப்ரல் 2025
(2025-04-16 ) 19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சிறப்பு நிறைவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 11/2 (0.5 நிறைவுகள்), டெல்லி கேப்பிடல்ஸ் 13/0 (0.4 நிறைவுகள்)
போட்டி 33 17 ஏப்ரல் 2025
(2025-04-17 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 34 18 ஏப்ரல் 2025
(2025-04-18 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாகப் போட்டி அணிக்கு 14 நிறைவுகள் என மட்டுப்படுத்தப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 36 19 ஏப்ரல் 2025
(2025-04-19 ) 19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
14 வயதான வைபவ் சூரியவன்சி (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இளவயது வீரர் ஆனார்.[ 4]
போட்டி 37 20 ஏப்ரல் 2025
(2025-04-20 ) 15:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 38 20 ஏப்ரல் 2025
(2025-04-20 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 39 21 ஏப்ரல் 2025
(2025-04-21 ) 19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 40 22 ஏப்ரல் 2025
(2025-04-22 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 41 23 ஏப்ரல் 2025
(2025-04-23 ) 19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 42 24 ஏப்ரல் 2025
(2025-04-24 ) 19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 43 25 ஏப்ரல் 2025
(2025-04-25 ) 19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 44 26 ஏப்ரல் 2025
(2025-04-26 ) 19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாகப் போட்டி இடையில் கைவிடப்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 46 27 ஏப்ரல் 2025
(2025-04-27 ) 19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 47 28 ஏப்ரல் 2025
(2025-04-28 ) 19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
வைபவ் சூரியவன்சி (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல் தொடரில் சதமடித்த இளம் வீரரானார்.[ 5]
போட்டி 48 29 ஏப்ரல் 2025
(2025-04-29 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 49 30 ஏப்ரல் 2025
(2025-04-30 ) 19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யுவேந்திர சகல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) took his second hat-trick in IPL.[ 6]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[ 7]
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டியின் முடிவையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[ 8]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாகப் போட்டி இடையில் கைவிடப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக குஜராத் டைட்டன்சின் இலக்கு 19 நிறைவுகளில் 147 ஓட்டங்கள் என மீளமைக்கப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 58 17 மே 2025
(2025-05-17 ) 19:30
ஆட்டவிபரம்
நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
போட்டி அட்டவணை மீளமைப்பினால் இந்தப் போட்டியில் மாற்றம் ஏற்படவில்லை.[ 9]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெளியேற்றப்பட்டது.[ 10]
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 16 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
போட்டி 60 18 மே 2025
(2025-05-18 ) 19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 17 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றன.[ 11]
போட்டி 61 19 மே 2025
(2025-05-19 ) 19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 18 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெளியேற்றப்பட்டது.[ 12]
போட்டி 62 20 மே 2025
(2025-05-20 ) 19:30
ஆட்டவிபரம்
போட்டி 63 21 மே 2025
(2025-05-21 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 15 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்குத் தெரிவானதுடன் டெல்லி கேப்பிடல்ஸ் வெளியேற்றப்பட்டது.[ 14]
போட்டி 64 22 மே 2025
(2025-05-22 ) 19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 14 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
போட்டி 65 23 மே 2025
(2025-05-23 ) 19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி முதலில் எம். சின்னசுவாமி அரங்கத்தில் மே 13 அன்று நடைபெறுவதாக இருந்தது. மீண்டும் அதே மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, பெங்களூரின் காலநிலை காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டது.[ 15]
போட்டி 66 24 மே 2025
(2025-05-24 ) 19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி மே 8 இல் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கில் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது இடையில் கைவிடப்பட்ட நிலையில் அந்தப் போட்டி வெறிதாக்கப்பட்டு மீள நடாத்தப்பட்டது.[ 16] [ 9]
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 18 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
போட்டி 68 25 மே 2025
(2025-05-25 ) 19:30
ஆட்டவிபரம்
போட்டி 69 26 மே 2025
(2025-05-26 ) 19:30
ஆட்டவிபரம்
போட்டி 70 27 மே 2025
(2025-05-27 ) 19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 9 அன்று நடைபெறுவதாக இருந்தது.[ 9]
இறுதிச்சுற்று
கட்டம்
மூலம்: ஈஎசுபிஎன்கிரிக்கின்ஃபோ[ 17]
முதலாவது தகுதிப்போட்டி
தகுதிப்போட்டி 1 29 மே 2025
(2025-05-29 ) 19:30
ஆட்டவிபரம்
வெளியேற்றப் போட்டி
வெளியேற்றப் போட்டி 30 மே 2025
(2025-05-30 ) 19:30
ஆட்டவிபரம்
இரண்டாவது தகுதிப்போட்டி
தகுதிப்போட்டி 2 1 சூன் 2025
(2025-06-01 ) 19:30
ஆட்டவிபரம்
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டி 3 சூன் 2025
(2025-06-03 ) 19:30
ஆட்டவிபரம்
மேற்கோள்கள்
↑ "Schedule Update: Match No. 19 between KKR-LSG moved to April 8" (in ஆங்கிலம்). IPLT20.com . Retrieved 28 March 2025 .
↑ "Who is Xavier Bartlett? பஞ்சாப் கிங்ஸ்' new pace sensation dismisses Quinton de Kock" . The Times of India . 2025-04-15. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/who-is-xavier-bartlett-punjab-kings-new-pace-sensation-dismisses-quinton-de-kock/articleshow/120318428.cms .
↑ Staff, MyKhel (2025-04-15). "IPL 2025: Who is Josh Inglis? Australia Batter making debut for பஞ்சாப் கிங்ஸ், holds a prestigious Record" . mykhel.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-16 .
↑ "Vaibhav Suryavanshi makes history as youngest IPL debutant at age 14" . The Times of India . Retrieved 19 April 2025 .
↑ "IPL 2025: 14-year-old Vaibhav Suryavanshi smashes 35-ball hundred, breaks world record" . India Today . Retrieved 28 April 2025 .
↑ "IPL 2025: யுவேந்திர சகல் picks hat-trick for கொல்கத்தா நைட் ரைடர்ஸ் against சென்னை சூப்பர் கிங்ஸ்" . Sportstar . Retrieved 30 April 2025 .
↑ "Shreyas, Prabhsimran and Chahal eliminate CSK" . ESPNcricinfo . Retrieved 30 April 2025 .
↑ "Rajastan Royals out of IPL playoffs contention after crushing defeat to மும்பை இந்தியன்ஸ்" . The Indian Express . Retrieved 1 May 2025 .
↑ 9.00 9.01 9.02 9.03 9.04 9.05 9.06 9.07 9.08 9.09 9.10 9.11 9.12 9.13 9.14 9.15 Original 2025 IPL Schedule vs Revised 2025 IPL Schedule
↑ "IPL 2025: KKR knocked out of Playoffs race after match against RCB washed out" . Sportstar . 17 May 2025. Retrieved 17 May 2025 .
↑ "குஜராத் டைட்டன்ஸ், RCB And பஞ்சாப் கிங்ஸ் Qualify For IPL 2025 Playoffs" . News18 . Retrieved 18 May 2025 .
↑ "LSG vs SRH Highlights, IPL 2025: LSG Crash Out Of Playoffs Race As Abhishek Sharma Guides SRH To Easy Victory" . NDTV Sports . Retrieved 19 May 2025 .
↑ "IPL 2025 schedule: What's changed in the new fixture list vs old?" . Times of India . 13 May 2025. Retrieved 13 May 2025 .
↑ "IPL 2025: Clinical MI crush Delhi Capitals, reach playoffs after familiar resurgence" . India Today . 21 May 2025. Retrieved 21 May 2025 .
↑ "IPL 2025: RCB vs SRH moved out of பெங்களூரு due to heavy rainfall, லக்னோ new venue" . India Today . 20 May 2025. Retrieved 20 May 2025 .
↑ "IPL 2025: PBKS-DC game called off amid escalating border tensions" . Cricbuzz . Retrieved 8 May 2025 .
↑ 2025 Indian Premier League, schedule fixtures and results இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவில் . Retrieved 28 May 2025.
↑ 18.0 18.1 18.2 18.3 பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
res-po
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ "Fiery RCB in IPL final after 9 years after routing PBKS on spicy முல்லன்பூர் pitch" . India Today . 29 May 2025. Retrieved 29 May 2025 .
↑ "Punjab Kings reaches first IPL final since 2014" . Sportstar . June 2025. Retrieved 2 June 2025 .
↑ "RCB end 18 years of wait, romp to maiden IPL title with smashing win over Punjab Kings" . Hindustan Times . 3 June 2025. Retrieved 3 June 2025 .