கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
பள்ளிகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம்
அரசு மேல்நிலைப் பள்ளி, முஞ்சிறை
அரசு உயர்நிலைப் பள்ளி, கடுக்கரை
அரசு உயர்நிலைப் பள்ளி, காட்டுப்புதூர்
அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி-பெருமாள்புரம்
அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி-குமாரபுரம்
அரசு உயர்நிலைப் பள்ளி(பெண்கள்), பூதப்பாண்டி
அரசு உயர்நிலைப் பள்ளி, இறச்சகுளம்
அரசு உயர்நிலைப் பள்ளி, வெள்ளமடம்
அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பதிச்சாரம்
அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி
அரசு மேல்நிலைப் பள்ளி, அருமநல்லூர்
அரசு மேல்நிலைப் பள்ளி, பூதப்பாண்டி
அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டுவிளை
அரசு மேல்நிலைப் பள்ளி, செண்பகராமன்புதூர்
அரசு மேல்நிலைப் பள்ளி, தாழக்குடி
அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை
அரசு உயர்நிலைப் பள்ளி, பேயன்குழி
அரசு உயர்நிலைப் பள்ளி(பெண்கள்), இரணியல்
அரசு உயர்நிலைப் பள்ளி, மூலச்சல்
அரசு உயர்நிலைப் பள்ளி, வாத்தியார்கோணம்
அரசு உயர்நிலைப் பள்ளி, மணலிக்கரை
அரசு உயர்நிலைப் பள்ளி, குமாரபுரம்
அரசு உயர்நிலைப் பள்ளி, பெரும்சிலம்பு
அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டன்விளை
அரசு மேல்நிலைப் பள்ளி, திருவிதாங்கோடு
அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணாட்டுவிளை
அரசு மேல்நிலைப் பள்ளி, கல்குளம்
அரசு மேல்நிலைப் பள்ளி, தக்கலை
அரசு மேல்நிலைப் பள்ளி, கொல்லங்கோடு
இராணி சேது இலக்குமி பாய் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
லிட்டில் பிளவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
[ 1]
தனியார் பள்ளிகள்
கல்லூரிகள்
கலைக் கல்லூரிகள்
ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
அன்னை வேளாங்கன்னி கல்லூரி, தொலையாவட்டம்
அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி
திருச்சிலுவை கல்லூரி, புன்னைநகர்
லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மண்டைக்காடு
மலங்கரா கத்தோலிக்க கல்லூரி, மரியகிரி, களியக்காவிளை
முஸ்ஸீம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்
என்.ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரக்கோவில்
பயோனியர் குமாரசாமி கல்லூரி, வெட்டூர்ணிமடம் , நாகர்கோவில்
இந்துக் கல்லூரி, நாகர்கோவில்
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்
சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, பிள்ளையார்புரம்
ஐயப்பா கல்லூரி, சுங்கான்கடை
புனித ஜெரோம் கல்லூரி, அனந்தநாடார்க்குடி
புனித ஜீடு கல்லூரி, தூத்தூர், கன்னியாகுமரி
உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளமடி
வி.டி.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருமனை
விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்
நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரி, களியக்காவிளை
புனித ஜாண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாண்டிவிளை
பொறியியல் கல்லூரிகள்
அன்னை வேளாங்கன்னி பொறியியல் கல்லூரி, பொட்டல்குளம்
அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி, மணவிளை
பெத்லகேம் பொறியியல் கல்லூரி, கருங்கல்
சி.எஸ்.ஐ. தொழில்நுட்ப நிறுவனம், தோவாளை
கேப் தொழில்நுட்ப நிறுவனம், லெவிஞ்சிபுரம்
டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
இம்மானுவேல் அரசர் பொறியியல் கல்லூரி, நட்டாலம்
ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி, நாவல்காடு
ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
கே.என்.எஸ்.கே பொறியியல் கல்லூரி, தேரேகால்புதூர்
லார்டு ஜெகனாத் பொறியியல் கல்லூரி, இராமனாதிச்சன்புதூர்
லயோலா தொழில்நுட்ப நிறுவனம், தோவாளை
மார் எப்ரேம் பொறியியல் கல்லூரி, இலவுவிளை
மரியா பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரி, குட்டக்குழி
மெட் பொறியியல் கல்லூரி, செண்பகராமன்புதூர்
நாராணயகுரு பொறியியல் கல்லூரி, மஞ்சாலுமூடு
நூருல் இஸ்ஸாம் பொறியியல் கல்லூரி , குமாரகோவில்
பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
ராஜாஸ் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்(பெண்கள்), நாகர்கோவில்
சத்யம் பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி
சிவாஜி பொறியியல் கல்லூரி, மணிவிளை
புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை
சன் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம்
தமிழன் பொறியியல் கல்லூரி, செண்பகராமன்புதூர்
உதயா பொறியியல் கல்லூரி, வெள்ளமடி
பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம்
வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை
வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி(பெண்கள்), சுங்கான்கடை
ஆதாரங்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்