மாந்தை கிழக்கு பிரதேச சபை

மாந்தை கிழக்கு பிரதேச சபை
வகை
வகை
உறுப்பினர்கள்13
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

மாந்தை கிழக்கு பிரதேச சபை (Manthai East Divisional Council, MEDC) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் 13 உறுப்பினர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள்

2011 உள்ளூராட்சித் தேர்தல்

2011 மார்ச் 17 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப் (சுரேசு), இதக, புளொட், டெலோ, தவிகூ, ததேவிகூ) 1,223 55.54% 6
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஈபிடிபி, இசுக மற்றும் பல) 920 41.78% 3
குடிமக்கள் முன்னணி 56 2.54% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 3 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 2,202 100.00% 9
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 146
மொத்த வாக்குகள் 2,348
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5,578
வாக்குவீதம் 42.09%

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,364 29.52% 4 0 4
  ஐக்கிய மக்கள் சக்தி 990 21.43% 2 1 3
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 808 17.49% 1 1 2
  தேசிய மக்கள் சக்தி 607 13.14% 1 1 2
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 500 10.82% 0 2 2
இலங்கைத் தொழிற் கட்சி 136 2.94% 0 0 0
  சுயேச்சைக் குழு 1 81 1.75% 0 0 0
  சுயேச்சைக் குழு 2 134 2.90% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 4,620 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 59
பதிவான மொத்த வாக்குகள் 4,679
பதிவில் உள்ள வாக்காளர்கள் 6,354
வாக்களித்தோர் 73.64%

மேற்கோள்கள்

  1. "Local Authorities Election - 17.03.2011 Mullaitivu District Manthai East Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.
  2. "Local Authorities Election - 6.05.2025 Mullaitivu District Manthai East Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 3 June 2025. Retrieved 3 June 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya