அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு

அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு
Ammonium calcium phosphate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;கால்சியம்;பாசுப்பேட்டு
வேறு பெயர்கள்
அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
51686-31-8 N
ChemSpider 7969630
InChI
  • InChI=1S/Ca.H3N.H3O4P/c;;1-5(2,3)4/h;1H3;(H3,1,2,3,4)/q+2;;/p-2
    Key: YNGQHHUHCOYPKT-UHFFFAOYSA-L
  • InChI=1S/Ca.H3N.H3O4P.7H2O/c;;1-5(2,3)4;;;;;;;/h;1H3;(H3,1,2,3,4);7*1H2/q+2;;;;;;;;;/p-2
    Key: UKLAVEVJLCVRMM-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 9793863
161116927
  • [NH4+].[O-]P(=O)([O-])[O-].[Ca+2]
  • [NH4+].O.O.O.O.O.O.O.[O-]P(=O)([O-])[O-].[Ca+2]
பண்புகள்
CaH4NO4P
வாய்ப்பாட்டு எடை 153.09 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 1.561 கி/செ.மீ3 (நீரேற்று)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் கால்சியம் பாசுப்பேட்டு (Ammonium calcium phosphate) என்பது CaNH4PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இயற்பியல் பண்புகள்

அமோனியம் கால்சியம் பாசுப்பேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இச்சேர்மம் நீரில் கரையாது. CaNH4PO4 • 7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட எழுநீரேற்றாக அமோனியம் கால்சியம் பாசுப்பேட்டு உருவாகிறது.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya