அம்மோனியம் மேண்டெலேட்டு

அம்மோப்னியம் மேண்டெலேட்டு
Ammonium mandelate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசான்;2-ஐதராக்சி-2பீனைல் அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
530-31-4 N
ChemSpider 10279
EC number 208-475-8
InChI
  • InChI=1S/C8H8O3.H3N/c9-7(8(10)11)6-4-2-1-3-5-6;/h1-5,7,9H,(H,10,11);1H3
    Key: BDEXTKUJIZCFST-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10732
  • C(C(O)=O)(O)C1=CC=CC=C1.N
UNII 6PGE18556E
பண்புகள்
C8H11NO3
வாய்ப்பாட்டு எடை 169.18 g·mol−1
தோற்றம் படிகத்தன்மை கொண்ட நிறமற்ற தூள்
உருகுநிலை 144 °செல்சியசு
கொதிநிலை 321.8 °செல்சியசு[1]
very soluble
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 162.6 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் மேண்டெலேட்டு (Ammonium mandelate) என்பது C8H11NO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேண்டெலிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

மேண்டெலிக்கு அமிலத்துடன் அமோனியா[4] அல்லது அடர் அமோனியா நீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் மேண்டெலேட்டு உருவாகும்.

இயற்பியல் பண்புகள்

அம்மோனியம் மேண்டெலேட்டு சேர்மம் மணமற்ற, நிறமற்ற படிகப் பொடியை உருவாக்குகிறது. தண்ணீரில் நன்றாகக் கரையும். ஆல்ககாலில் மிகக் குறைவாகவே கரையும்.

பயன்கள்

அம்மோனியம் மேண்டெலேட்டு சேர்மம் சிறுநீர் கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்

  1. "ammonium mandelate 530-31-4, Information for ammonium mandelate 530-31-4, Suppliers of ammonium mandelate 530-31-4". chemnet.com. Retrieved 20 March 2025.
  2. "AMMONIUM MANDELATE". precision.fda.gov. Retrieved 20 March 2025.
  3. "NCATS Inxight Drugs — AMMONIUM MANDELATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 20 March 2025.
  4. Baker, Joseph S. (30 July 1940). "Process of preparing ammonium mandelate". Retrieved 20 March 2025.
  5. The Lancet (in ஆங்கிலம்). J. Onwhyn. 1936. p. 770. Retrieved 20 March 2025.
  6. DOLAN, LEO P. (28 November 1936). "EXPERIENCES WITH AMMONIUM MANDELATE IN URINARY INFECTIONS: A REPORT OF RESULTS OBTAINED IN SIXTEEN CASES OF VARIOUS TYPES OF INFECTIONS REGARDLESS OF THE EXISTING PATHOLOGIC CONDITION". Journal of the American Medical Association 107 (22): 1800–1805. doi:10.1001/jama.1936.02770480032009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9955. https://jamanetwork.com/journals/jama/article-abstract/274061. பார்த்த நாள்: 20 March 2025. 
  7. Wheeler, Warren E. (21 October 1937). "Indications for the Use of Ammonium Mandelate in Pyuria in Children". The New England Journal of Medicine 217 (17): 643–648. doi:10.1056/NEJM193710212171701. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. https://www.nejm.org/doi/abs/10.1056/NEJM193710212171701. பார்த்த நாள்: 20 March 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya