அம்மோனியம் பிக்கோலினேட்டு

அம்மோனியம் பிக்கோலினேட்டு
Ammonium picolinate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அச்சனியம்;பிரிடின்-2-கார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 29334408
InChI
  • InChI=1S/C6H5NO2.H3N/c8-6(9)5-3-1-2-4-7-5;/h1-4H,(H,8,9);1H3
    Key: DYVKGOVCCLREIY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69533129
  • C1=CC=NC(=C1)C(=O)[O-].[NH4+]
பண்புகள்
C6H8N2O2
வாய்ப்பாட்டு எடை 140.14 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் பிக்கோலினேட்டு (Ammonium picolinate) என்பது C6H8N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிக்கோலினிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]

இயற்பியல் பண்புகள்

கரிம அம்மோனியம் உப்புகள் பொதுவாக நீரில் கரையக்கூடியவை, இருப்பினும் அம்மோனியம் பிகோலினேட்டுக்கான குறிப்பிட்ட கரைதிறன் தரவு வெளிப்படையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

பயன்கள்

ஒரு கொடுக்கிணைப்பு முகவராக, இந்தச் சேர்மம் வினையூக்கி அல்லது தொழில்துறை செயல்முறைகளில் உலோக அணைவுகளை நிலைப்படுத்தக்கூடும்.[4]

மேற்கோள்கள்

  1. Reiersølmoen, Ann Christin; Fiksdahl, Anne (2020). "Pyridine- and Quinoline-Based Gold(III) Complexes: Synthesis, Characterization, and Application" (in en). European Journal of Organic Chemistry 2020 (19): 2867–2877. doi:10.1002/ejoc.202000139. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0690. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/pdf/10.1002/ejoc.202000139. பார்த்த நாள்: 29 March 2025. 
  2. "EUROPEAN PATENT APPLICATION" (PDF). data.epo.org. p. 46. Retrieved 29 March 2025.
  3. Sendor, Dorota; Hilder, Matthias; Juestel, Thomas; Junk, Peter C.; Kynast, Ulrich H. (30 June 2003). "One dimensional energy transfer in lanthanoid picolinates. Correlation of structure and spectroscopy" (in en). New Journal of Chemistry 27 (7): 1070–1077. doi:10.1039/B302499G. பன்னாட்டுத் தர தொடர் எண்:1369-9261. https://pubs.rsc.org/en/content/articlelanding/2003/nj/b302499g. பார்த்த நாள்: 29 March 2025. 
  4. Trusovs, Sergejs (30 December 2003). "Method for preparation of metal organic acid chelates". Retrieved 29 March 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya