ஈரமோனியம் மெலோனேட்டு

ஈரமோனியம் மெலோனேட்டு
Diammonium malonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டையசானியம்;புரோப்பேன் டையோயேட்டு
வேறு பெயர்கள்
அம்மோனியம் மெலோனேட்டு
இனங்காட்டிகள்
56221-41-1 N
ChemSpider 8466296
EC number 239-485-0
InChI
  • InChI=1S/C3H4O4.2H3N/c4-2(5)1-3(6)7;;/h1H2,(H,4,5)(H,6,7);2*1H3
    Key: FRRMMWJCHSFNSG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10290827
  • C(C(=O)[O-])C(=O)[O-].[NH4+].[NH4+]
பண்புகள்
C3H10N2O4
வாய்ப்பாட்டு எடை 138.12 g·mol−1
கொதிநிலை 419.6 °செல்சியசு[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
தீப்பற்றும் வெப்பநிலை 207.6 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஈரமோனியம் மெலோனேட்டு (Diammonium malonate) என்பது C3H10N2O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெலோனிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. [2][3][4]

தயாரிப்பு

மெலோனிக் அமிலத்துடன் அமோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈரமோனியம் மெலோனேட்டு உருவாகும்.

மேற்கோள்கள்

  1. "PINPOOLS - B2B better chemical procurement". pinpools.com. Retrieved 20 March 2025.
  2. "ammonium malonate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 20 March 2025.
  3. Dicarboxylic Acids—Advances in Research and Application: 2012 Edition (in ஆங்கிலம்). ScholarlyEditions. 26 December 2012. p. 82. ISBN 978-1-4649-9831-7. Retrieved 20 March 2025.
  4. Beyer, Keith D.; Richardson, Michael; Reusch, Breanna (14 April 2011). "Phase Diagrams and Water Activities of Aqueous Ammonium Salts of Malonic Acid". The Journal of Physical Chemistry A 115 (14): 3042–3049. doi:10.1021/jp200191t. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. பப்மெட்:21428389. Bibcode: 2011JPCA..115.3042B. https://pubs.acs.org/doi/10.1021/jp200191t. பார்த்த நாள்: 20 March 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya