இரும்புதலை திரிலோகநாதர் கோயில்

இரும்புதலை திரிலோகநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

கும்பகோணம்-பாபநாசம்-திருக்கருகாவூர்-சாலியமங்கலம் சாலையில் திருக்கருக்காவூரை அடுத்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் இரும்புத்தலை என்றும் வழங்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் திரிலோகநாதர் ஆவார். இறைவி திரிலோகநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

வலப்புறம் இறைவி சன்னதி உள்ளது. வராகி, சனி, சம்பந்தர், அப்பர், பைரவர், ஆரியன் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya