கொத்தங்குடி கோடீசுவரர் கோயில்

கோடீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:கொத்தங்குடி
கோயில் தகவல்
மூலவர்:கோடீசுவரர்
தாயார்:பிருகந்நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கொத்தங்குடி கோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

கும்பகோணம்-காரைக்கால் சாலையில் மாந்தைபிள்ளையார் கோயில் அடுத்து, அங்கிருந்து பிரிகின்ற கோமல் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் கோடீசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

கோயிலின் வாயிலை அடுத்து இடது புறம் வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். நவக்கிரக சன்னதி மற்றும் இறைவி சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya