தக்களூர் திருலோகநாதர் கோயில்

திருலோகநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:புதுச்சேரி
மாவட்டம்:காரைக்கால்
அமைவிடம்:தக்களூர்
கோயில் தகவல்
மூலவர்:திருலோகநாதர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

தக்களூர் திருலோகநாதர் கோயில் என்ற சிவன் கோயில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

மயிலாடுதுறை-பேரளம்-காரைக்கால் சாலையில் திருநள்ளாற்றினை அடுத்து 1 கி.மீ. தூரத்தில் வலப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் திருலோகநாதர் ஆவார். இறைவி தர்மசம்வர்த்தினி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

முன் மண்டப மூலையில் பைரவர், சந்திரன் உள்ளனர். வெளிச்சுற்றில் விநாயகர், விசுவநாதர் சிவலிங்கம், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya