துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்

விஷமங்களேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:துடையூர்
கோயில் தகவல்
மூலவர்:விஷமங்களேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருச்சி-முசிறி-நாமக்கல்-சேலம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் துடையூர் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் விஷமங்களேஸ்வரர் ஆவார். இறைவி மங்களநாயகி ஆவார். இறைவன் பெயர் கடம்பவனேசுவரர் என்றும், இறைவியின் பெயர் வீரமங்களேசுவரி என்றும் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya