நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில்

ஆலந்துறையப்பர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:நல்லத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:ஆலந்துறையப்பர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில் என்ற சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

மயிலாடுதுறை-நெடு மருதூர் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆலந்துறையப்பர் ஆவார். இறைவி குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். இடது புறம் இறைவி சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya