வாழ்குடி விசுவநாதர் கோயில்

விசுவநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:வாழ்குடி
கோயில் தகவல்
மூலவர்:விசுவநாதர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

வாழ்குடி விசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

இவ்வூரை வாக்குடி என்றும் அழைக்கின்றனர். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரியை அடுத்து நாகூர் சாலையில் விற்குடி ரயிசில்வே கேட்டினை அடுத்து கல்யாண இருப்பு என்னுமிடத்தில திருப்பயத்தங்குடி, திருமருகல் சாலையில் வாக்குடி உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya