குன்னியூர் விசுவநாதர் கோயில்

விசுவநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:குன்னியூர்
கோயில் தகவல்
மூலவர்:விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

குன்னியூர் விசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் குன்னியூர் என்னுமிடத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 10 கி.மீ. தொலைவில் குன்னியூர் உள்ளது. இவ்வூரை குன்றியூர் என்றும் அழைக்கின்றனர்.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

முகப்பு வாயிலின் பக்கத்தில் பெருமாள் சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya