மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில்

ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:மணக்கால்
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:சௌந்தரநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 8 கி.மீ. தொலைவில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் எதிர்ப்புறமாக இடப்புறம் பிரிவும் வழியில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

மேற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி உள்ளது. இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. மண்டபத்தில் பைரவர், சனி, சந்திரன் ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya