கடகம் (இராசி)
கடகம் (ⓘ) அல்லது கர்க்கடகம் (இராசியின் குறியீடு: ♋, சமசுகிருதம்: கடகம்) என்பது நண்டு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் நான்காம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 90 முதல் 120 பாகைகளை குறிக்கும் (90°≤ λ <120º)[1]. இந்து நம்பிக்கையின் படி இந்தியா நாடு ஆகத்து 15 ஆம் தேதி நள்ளிரவில் 12 மணி அளவில் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் விடுதலை அளித்தனர். அந்த விடுதலை நேரமே கடக இராசியில் தான் இந்தியா விடுதலை பெற்றது என்று இந்திய இந்து புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த இராசியில் பிறந்தவர்கள் பொதுவாக இந்தியாவின் அரசு உயர்பதவிகளில் உள்ளனர் என்ற ஒரு பரவலான செய்தியும் உள்ளது. மாதம்ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆடி மாதம் கர்க்கடகத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூலை மாத பிற்பாதியும், ஆகத்து மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது மேற்கத்திய சோதிடம்மேற்கத்திய சோதிட நூல்கள் படி சூன் 22 முதல் சூலை 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கடக இராசியினர் என்று அழைப்பர்[2]. கோள்இந்த இராசிக்கான அதிபதி சந்திரன் என்றும் உரைப்பர்[3]. உசாத்துணை
மூலம்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia