சத்னா
சத்னா (Satna), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். தமசா ஆற்றின் கரையில் சத்னா நகரம் உள்ளது.இது மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சத்னா நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,352 அடி உயரத்தில் உள்ளது.[5] இந்நகரத்தின் அருகே புகழ்பெற்ற பர்குட் பௌத்த தொல்லியல் களம் உள்ளது. சத்னா நகரம் பகேல்கண்ட் பிரதேசத்தில் இருந்த ரேவா சமஸ்தானத்தில் இருந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பகேல்கண்ட் முகமையின் கீழ் இருந்த ரேவா சமஸ்தானத்தின் கீழ் சத்னா நகரம் இருந்தது. இராமன் வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சத்னா அமைந்த சித்திர கூடம் காட்டுப் பகுதியில் வசித்து வந்ததாக இராமாயணம் கூறுகிறது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 46 வார்டுகளும், 55,379 வீடுகளும் கொண்ட சத்னா மாநகரத்தின் மக்கள் தொகை 2,82,977 ஆகும். அதில் ஆண்கள் 1,49,415 மற்றும் பெண்கள் 1,33,562 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 33,025 (12%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 39,297 மற்றும் 9,508 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.05%, இசுலாமியர் 6.38%, சமணர்கள் 0.72%, சீக்கியர்கள் 0.29%, கிறித்தவர்கள் 0.42% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[6] பொருளாதாரம்Satna is in the limestone belts of India. As a result, it contributes around 8%–9% of India's total cement production. There is an abundance of dolomite and limestone in the area and the city has ten cement factories producing and exporting cement to other parts of the country. The electrical cable company Universal Cables in Satna is among the pioneers in the country. The city of Satna is known as the commercial capital of Baghelkhand. The city is among the few most promising cities of Madhya Pradesh because of the several new industries planned by some of the reputed industrial houses in the country. The city has witnessed a sharp growth in the post-liberalization era (after 1993). Major problems faced by the city may include, inter alia: inadequate electricity, poor road conditions, and air pollution from atmospheric wastes of cement factories. Satna is known as the cement city of India.[7][8][9] போக்குவரத்துசாலைப் போக்குவரத்து![]() ![]() Bus services connect Satna with various cities of Madhya Pradesh and some cities of Uttar Pradesh. The city is well-connected by state highways and a national highway. Satna is connected to the longest National Highway: NH-7. State highway NH-75 passes from the heart of Satna and connects it to cities of Panna and Rewa, which are other important cities of northern Madhya Pradesh. Satna Junction[10] railway station (IRCTC code STA) is a major railway station in the Western-Central railway division on the route between Jabalpur Junction and Allahabad. It is a junction and the branch goes to Rewa. It lies on the Howrah–Allahabad–Mumbai line, a train route connecting Mumbai and Howrah. A diesel Locoshed for the Western Central Railway is located in the city. Distance from Satna to Jabalpur Junction is approximate 200 kilometres and Allahabad is approximate 186 kilometres வானூர்தி நிலையம்Satna has an airport named Bharhut Airport, built in 1970.[11] Closest major airport is in Allahabad in Uttar Pradesh, which is approximately 192 kilometers from Satna. The nearest major airport to Satna in the state is Jabalpur Airport which is approximately 200 kilometres from the city.[12] Another airport is Khajuraho airport (HJR) which is approximately 112-kilometre from city. கல்விSatna has a literacy rate of 63.8% according to the 2011 Census;.[13] India's first, little known, rural university[14] in Chitrakoot Mahatma Gandhi Chitrakoot Gramoday Vishwavidyalaya was established in 1991. It is one of sixteen state government universities in Madhya Pradesh. AKS University is a private university established in 2011 in the city. தட்ப வெப்பம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia