டிண்டோரி மாவட்டம்

தின்தோரி மாவட்டம்

டிண்டோரி மாவட்டம் (Dindori District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டிண்டோரி நகரம் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 6,128 கிமீ2

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,04,218 ஆகும்[1]. மக்கள் அடர்த்தி 94/கிமீ2.[1] மக்கட்தொகை வளர்ச்சி 21.26% ஆகும்.[1] ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் ஆகும்[1]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 65.47%[1].

ஆட்சியும் உட்பிரிவுகளும்

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
  • ஷாபுரா
  • டிண்டோரி
மக்களவைத் தொகுதிகள்:[2]
வட்டங்கள்:[2]
  • ஷாபுரா, டிண்டோரி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-23.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya