சாவந்த்வாடி சட்டமன்றத் தொகுதி

சாவந்த்வாடி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 270
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சிந்துதுர்க் மாவட்டம்
மக்களவைத் தொகுதிரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சாவந்த்வாடி-வேங்குர்லா-தோடமார்க் சட்டமன்றத் தொகுதி (Sawantwadi-Vengurla-Dodamarg Assembly) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1962 சிவராம் சாவந்த் போன்சுலே இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 பிரதாப்ராவ் போன்சுலே
1978 ஜெயானந்த் மத்கர் ஜனதா கட்சி
1980 சிவராம் சாவந்த் போன்சுலே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 பிரவின் போன்சுலே
1995
1999 சிவராம் தல்வி சிவ சேனா
2004
2009 தீபக் கேசர்கர் தேசியவாத காங்கிரசு கட்சி
2014 சிவ சேனா
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:சாவந்த்வாடி [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா தீபக் வசந்த்ராவ் கேசர்கர் 81008 48.77
சிசே (உதா) ராசன் கிருசுணா தெலி 41109 24.75
வாக்கு வித்தியாசம் 39899
பதிவான வாக்குகள் 166090
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "Sawantwadi Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-22.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya