திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
பள்ளிகள்
அரசு மேல்நிலைப்பள்ளி திருமலைராய புரம்
அரசு மேல்நிலைபள்ளி, கம்பிளியம்பட்டி.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க. அம்மாபட்டி
அரசு உயா்நிலைப்பள்ளி,கூவ.குரும்பபட்டி[ 1]
புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல் .[ 2]
ஹசரத் அமீருன்னிசா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி,பேகம்பூர் ,திண்டுக்கல் .[ 3]
அரசு மேல்நிலைப்பள்ளி ,செங்குறிச்சி.[ 4]
அரசு மேல்நிலைப்பள்ளி ,நல்லமநாயக்கன்பட்டி
மநாயக்கன்பட்டி.
அரசு மேல்நிலைப்பள்ளி ,சமுத்திராபட்டி.
அரசு மேல்நிலைப்பள்ளி ,கூத்தம்பட்டி.
நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
தேவி மேனிலைப் பள்ளி,பழனி
புனித ஜோசப் மேனிலைப் பள்ளி,பழனி
புனித பால் மேனிலைப் பள்ளி,பழனி
லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி,பழனி
அக்ஷயா மேனிலைப் பள்ளி,பழனி
சிரீ ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி,பழனி
சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி,பழனி
எஸ்.எஸ்.அகாடமி
பல்கலைக்கழகங்கள்
கல்லூரிகள்
=மருத்துவக் கல்லூரி
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
பொறியியல் கல்லூரிகள்
பி. எஸ். என். ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
எஸ்.பி.எம்.பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.
எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
என்.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நத்தம் .
ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.
கிறித்துவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் .
திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி, பழனி .
கொடைக்கானல் தொழில்நுட்பக் கல்லூரி, பல்லங்கி, கொடைக்கானல் .[ 5]
கலை மற்றும் அறிவியல்
ஜி. டி. என்.கலைக் கல்லூரி , திண்டுக்கல்.
எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி , திண்டுக்கல்.
பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
என்.பி.ஆர். கலை மற்றும் அறவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ஸ்ரீ ஹயகிரீவர் கலை அறவியல் கல்லூரி, நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல்.
அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி
அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி, பழனி
திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி,பழனி
மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, பழனி.
செவிலியர் கல்லூரி
கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
பல்தொழில் நுட்பப்பயிலக கல்லூரிகள்
ஆர்.வி.எஸ். பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
எஸ்.பி.எம். பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
ஏ. பி. சி. பல்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.[ 5]
அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி
திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி
மேற்கோள்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்