மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதன்மைக் கட்டடம்
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (Rajah Serfoji Government College ) இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுமத்தின் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும் .[ 1] [ 2] இக்கல்லூரி 1955ஆம் ஆண்டில் சூன் 23 அன்று தொடங்கப்பட்டது.[ 3] தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[ 4] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) முதல் (A) தரத்துடன் (3.18/4) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது.[ 5]
வழங்கும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
கலைப் பாடங்கள்
வணிகப் பாடங்கள்
வணிகவியல்
பொருளியல்
வணிக நிர்வாகவியல்
அறிவியல் பாடங்கள்
இயற்பியல் - தமிழ், ஆங்கில வழி
வேதியியல் - தமிழ், ஆங்கில வழி
கணிதம் - தமிழ், ஆங்கில வழி
விலங்கியல் - தமிழ், ஆங்கில வழி
கணினி அறிவியல் - ஆங்கில வழி
புள்ளியியல் - ஆங்கில வழி
உயிர்வேதியியல் - ஆங்கில வழி மட்டும்
உயிர்தொழில்நுட்பவியல் - ஆங்கில வழி மட்டும்
முதுநிலைப் படிப்புகள்
கலைப் பாடங்கள்
வணிகப் பாடங்கள்
அறிவியல் பாடங்கள்
இயற்பியல்
வேதியியல்
கணிதம்
விலங்கியல்
கணினி அறிவியல்
புள்ளியியல்
உயிர்வேதியியல்
ஆய்வு துறைகள்
முனைவர் பட்டம் (பகுதி/முழு நேரம்)
கலைப் பாடங்கள்
வணிகப் பாடங்கள்
வணிகவியல்
பொருளியல்
மேலாண்மை
அறிவியல் பாடங்கள்
இயற்பியல்
வேதியியல்
கணிதம்
விலங்கியல்
கணினி அறிவியல்
உயிர்வேதியியல்
தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர் 2024ஆம் ஆண்டின் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பின் இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கிடையான தரநிலையில் 101-150 தரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[ 6] 2019ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி தேசிய நிறுவன தரவரிசை நிகழ்வில் பங்கெடுத்துவருகிறது.[ 7]
குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள்
குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்