கோயம்பேடு சந்திப்பு

கோயம்பேடு சுற்றுச்சந்தி என அழைக்கப்படும் கோயம்பேடு சந்திப்பு (ஆங்கிலம்: Koyambedu Junction) என்பது சென்னை, தமிழ்நாடு மாநிலம், இந்தியாவிலுள்ள முக்கியமான சாலைச் சந்திப்பு ஆகும். இது சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தால் எடுத்துவரும் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் பகுதியாகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya