முகலிவாக்கம்

முகலிவாக்கம்
neighbourhood
முகலிவாக்கம் is located in சென்னை
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in தமிழ்நாடு
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in இந்தியா
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
ஆள்கூறுகள்: 13°01′18″N 80°09′38″E / 13.0215653°N 80.160520°E / 13.0215653; 80.160520
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
வருவாய் வட்டம்ஆலந்தூர் வட்டம்
அரசு
 • நிர்வாகம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600125
மக்களவைத் தொகுதிஸ்ரீபெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் [1]
இணையதளம்www.chennai.tn.nic.in

முகலிவாக்கம் (Mugalivakkam) [2], தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது எழும்பூருக்கு தென்மேற்கே 17 கி.மீ. தொலைவில், உள்ளது.

அமைவிடம்

இதன் வடக்கில் போரூர், தெற்கிலும், தென்கிழக்கிலும் மீனம்பாக்கம், வடகிழக்கில் இராமாபுரம் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கி.மீ. தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது. முகலிவாக்கத்திலிருந்து போரூர் 2 கி.மீ. தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

அண்மை வளர்ச்சிகள்

முகலிவாக்கம் சென்னையில் வளர்ந்து வளரும் நகரப்பகுதியாகும். இப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது.

கல்வி நிறுவனங்கள்

அருகமைந்த பகுதிகள்

மேற்கோள்கள்

  1. Chennai Metropolitan Area Map
  2. "Mugalivakkam". Archived from the original on 2018-08-05. Retrieved 2019-05-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya