விலங்கில்லா விவசாயம்

விலங்கில்லா விவசாயம் (Animal-free agriculture) என்பது விலங்குகளையோ, விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருட்களையோ பயன்படுத்தாமல் விவசாயம் செய்வது ஆகும்.[1] விலங்கில்லா விவசாயம் செய்பவர்கள் வீட்டு விலங்குகளை விவசாய பணிகளில் பயன்படுத்தவோ, அவை மூலம் பெறப்படும் பொருட்களை உரமாகப் பயன்படுத்தவோ மாட்டார்கள்.[2] அதற்கு பதிலாக பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கனிம அல்லது கரிம நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலங்கில்லா விவசாயத்தில் கனிம வகைகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த விவாதித்து வருகிறார்கள்.[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Introduction to veganics". Veganic Agriculture Network. 14 March 2010.
  2. "Definition of 'stock-free' used within the Stock-Free Organic Standards p2" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2017-08-13.
  3. Stock-Free Organic Services certifying organisation
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya