அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) Ammonium hexachloroosmate(IV)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV)
இனங்காட்டிகள்
12125-08-5
ChemSpider
145801
EC number
235-188-5
InChI=1S/6ClH.2H3N.Os/h6*1H;2*1H3;/q;;;;;;;;+4/p-4 Key: SRBXXQDKBKTWOC-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
11729867
[NH4+].[NH4+].Cl[Os-2](Cl)(Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl 6 H 8 N 2 Os
வாய்ப்பாட்டு எடை
439.01 g·mol−1
தோற்றம்
சிவப்பு படிகங்கள்
அடர்த்தி
2.93 கி/செ.மீ3
உருகுநிலை
170
மிகக் குறைவாக கரையும்
தீங்குகள்
GHS pictograms
[ 1]
GHS signal word
எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) ( Ammonium hexachloroosmate(IV) ) என்பது (NH4 )2 OsCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[ 2] [ 3]
தயாரிப்பு
அமோனியா அயனிகள் முன்னிலையில் ஓசுமியம்(VIII) ஆக்சைடுடன் அமில ஊடகத்திலுள்ள இரும்பு(II) குளோடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) உருவாகும்:[ 4] [ 5]
OsO4 + 4FeCl2 + 8HCl + 2NH4 Cl -> (NH4 )2 [OsCl6 ] + 3FeCl3 + 4H2 O
இயற்பியல் பண்புகள்
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் a = 0.9729 நானோமீட்டர், Z = 4 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் கனசதுரப் படிக அமைப்பில் [ 6] அடர் சிவப்பு நிறப் படிகங்களாகப் படிகமாகிறது.
குளிர்ந்த நீரில் மிகச் சிறிதளவில் கரைகிறது.[ 7]
வேதிப் பண்புகள்
ஐதரசனுடன் சேர்ந்து வினைபுரியும்போது ஒடுக்கமடைந்து உலோக ஓசுமியத்தைக் கொடுக்கிறது:[ 8] [ 9]
3(NH4 )2 [OsCl6 ] -> 3Os + 2N2 + 16HCl + 2NH4 Cl
|(NH4 )2 [OsCl6 ] + 2H2 -> Os + NH4 Cl + 4HCl
பயன்கள்
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) சேர்மம் மருந்து, கரிம மற்றும் இரசாயன இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 10]
மேற்கோள்கள்
↑ "Ammonium hexachloroosmate(IV)" . Sigma Aldrich. Retrieved 17 October 2024 .
↑ "Ammonium Hexachloroosmate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 17 October 2024 .
↑ Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V2 (in ஆங்கிலம்). Elsevier. p. 1603. ISBN 978-0-323-16129-9 . Retrieved 17 October 2024 .
↑ Dwyer, F. P.; Hogarth, J. W.; Rhoda, Richard N. (January 1957). "Ammonium Hexachloroosmate(IV)" . Inorganic Syntheses . Inorganic Syntheses. Vol. 5. pp. 206– 207. doi :10.1002/9780470132364.ch60 . ISBN 978-0-470-13164-0 . Retrieved 17 October 2024 .
↑ Inorganic Syntheses, Volume 5 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 206. ISBN 978-0-470-13268-5 . Retrieved 17 October 2024 .
↑ Armarego, W. L. F. (27 August 2022). Purification of Laboratory Chemicals: Part 2 Inorganic Chemicals, Catalysts, Biochemicals, Physiologically Active Chemicals, Nanomaterials (in ஆங்கிலம்). Butterworth-Heinemann. p. 7. ISBN 978-0-323-95828-8 . Retrieved 17 October 2024 .
↑ Haynes, William M. (19 April 2016). CRC Handbook of Chemistry and Physics, 94th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. ISBN 978-1-4665-7115-0 . Retrieved 17 October 2024 .
↑ Lay, Peter A.; Magnuson, Roy H.; Taube, Henry; Vassilian, Asbed (January 1986). "Pentaammineosmium(III) and Hexaammineosmium(III) Complexes" . Inorganic Syntheses . Vol. 24. pp. 269– 277. doi :10.1002/9780470132555.ch73 . ISBN 978-0-471-83441-0 . Retrieved 17 October 2024 .
↑ Meyer, Gerd; Möller, Angela (30 June 1991). "Thermolysis of ternary ammonium chlorides of rhenium and the noble metals" . Journal of the Less Common Metals 170 (2): 327–331. doi :10.1016/0022-5088(91)90336-3 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-5088 . https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508891903363 . பார்த்த நாள்: 17 October 2024 .
↑ "Ammonium hexachloroosmate(IV), 99.9% (metals basis), Os 42.5% min, Thermo Scientific Chemicals" . Fisher Scientific. Retrieved 17 October 2024 .
அம்மோனிய உப்புகள்
கனிம உப்புகள்
கரிம உப்புகள்