இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில்

விசுவநாதர் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:இரவாஞ்சேரி
கோயில் தகவல்
மூலவர்:விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-கீழ் வேளூர் சாலையில் இடையில் 10 கி.மீ.. தொலைவில் உள்ள நீலப்பாடியை அடுத்து 3 கி.மீ.. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார்.[1]

கருவறை

கருவறை மட்டுமே உள்ளது. சிறிய லிங்கத் திருமேனி காணப்படுகிறது. திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் கோயில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya