கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில்

திருமூலநாதர் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:கீழத்தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:திருமூலநாதர்
தாயார்:அகிலாண்டேசுவரி
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில் என்ற சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-திருமருகல்-(வழி) கங்களாஞ்சேரி-திருப்பயத்தங்குடி அடுத்து, புத்தகரம் உள்ளது. அங்கிருந்து வலப்புறத்தில் உள்ளது. கீழத்தஞ்சாவூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் ஸ்ரீமூலநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் மகாலட்சுமி, பைரவர், சந்திரன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. இத்தலம் செருத்துணை நாயனார் அவதரித்த தலமாகும். [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya