புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்

தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்
தட்சிணகோகர்ணேசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்
தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:புலிவலம்
கோயில் தகவல்
மூலவர்:தட்சிணகோகர்ணேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் புலிவலம் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் தட்சிணகோகர்ணேசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார்.[1]

பெருமாள் கோயிலை ஒட்டி கோயில்

சாலையின் ஓரத்தில் பெருமாள் கோயில் உள்ளது. அதன் மதிற்சுவரையொட்டி இக்கோயில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya