வட கண்டம் தர்மபுரீசுவரர் கோயில்

தருமபுரீசுவரர் கோயில்
தருமபுரீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
தருமபுரீசுவரர் கோயில்
தருமபுரீசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:வட கண்டம்
கோயில் தகவல்
மூலவர்:தருமபுரீசுவரர்
தாயார்:சுவர்ணாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

வட கண்டம் தர்மபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கி.மீ. வட கண்டம் உள்ளது. கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்றழைக்கப்படுகிறது.

இறைவன், இறைவி

இங்குள்ள இறைவன் தர்மபுரீசுவரர் ஆவார். இறைவி சுவர்ணாம்பாள் ஆவார்.[1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya