ஆரா டாமன்சாரா
ஆரா டாமன்சாரா (மலாய்: Ara Damansara; ஆங்கிலம்: Ara Damansara; சீனம்: 阿拉白沙罗); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது. துராபிகானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது. வரலாறு![]() 1999-ஆம் ஆண்டில் சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் துணை நிறுவனமான சைம் பில்மோர் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Sime Pilmoor Development Sdn Bhd) ஆரா டாமன்சாரா புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது. அரா டமன்சாரா சுமார் 4,000 பல்வேறு வகையான கட்டிடங்களை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதி.[2][3] அமைவுபெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; JKR இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara), கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன. இலகு தொடருந்து போக்குவரத்துஅத்துடன் ஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை ஆரா டாமன்சாரா இரண்டு எல்ஆர்டி (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது.
2016 சூன் மாதம் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia