காஞ்சிப்பட்டு

காஞ்சிப்பட்டு
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்
குறிப்புபட்டுப் புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2005-06
பொருள்பட்டு

காஞ்சிப்பட்டு என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பட்டினால் செய்யப்பட்ட ஒரு வகை சேலைகளை குறிப்பிடுகிறது.[1] இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06ல் அறிவிக்கப்பட்டது.[2][3][4] ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன.[5][6].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Weaving through the threads". தி இந்து. Retrieved 7 March 2015.
  2. "Geographical indication". Government of India. Retrieved 28 June 2015.
  3. "Government eases norms for gold-silver mix in Kanchipuram sarees". Chennai: The Economic Times. 27 December 2011. http://articles.economictimes.indiatimes.com/2011-12-27/news/30561514_1_silk-sarees-kanchipuram-weavers. பார்த்த நாள்: 14 May 2012. 
  4. "GI tag: TN trails Karnataka with 18 products". Chennai: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 August 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-29/chennai/28312502_1_gi-tag-gi-registry-gi-protection. பார்த்த நாள்: 15 May 2012. 
  5. Rao, P.V.L. Narasimha (2008). Kanchipuram – Land of Legends, Saints & Temples. New Delhi: Readworthy Publications (P) Ltd. ISBN 978-93-5018-104-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
  6. "Industries in Kanchipuram". Kanchipuram Municipality, Government of Tamil Nadu. 2011. Retrieved 26 June 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya