காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள்
புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாட்டுப் பொருட்களின் பட்டியல் என்பது இந்திய அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கியுள்ள புவிசார் குறியீட்டுப் பட்டியல் ஆகும். இந்தக் குறியீட்டினை, குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் முறையாக மரபு சார்ந்த முறையில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தைக் காப்பதற்குமான சான்றாக எடுத்துக்கொள்ளலாம். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, தமிழ்நாட்டின் 56 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.[ 1] தொடர்ந்து பல பொருட்களுக்கு இந்தக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.[ 1]
பட்டியல்
அரும்பாவூர் மரச்சிற்பம்[ 2]
ஆத்தூர் வெற்றிலை [ 3]
ஆரணிப் பட்டு
இராமநாதபுரம் முண்டு மிளகாய்
இலவம்பாடி முள்கத்திரி[ 4]
அய்யம்பாளையம் நெட்டை தென்னை[ 5]
ஈரோடு மஞ்சள் [ 6]
உடன்குடி கருப்பட்டி [ 7]
ஊட்டி வர்க்கி மார்ச் 2023[ 8]
கம்பம் பன்னீர் திராட்சை[ 9]
கன்னியாகுமரி மாறாமலை கிராம்பு
கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் [ 10]
ஈத்தாமொழி நெட்டைத் தென்னை [ 11]
காஞ்சிபுரம் பட்டு [ 12]
செட்டிநாடு கண்டாங்கி சேலை [ 13]
செட்டிநாடு கொட்டான்
கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
கொடைக்கானல் மலைப்பூண்டு [ 14]
நாகர்கோவில் கோவில் நகைகள் [ 15] புவிசார் குறியீடு
கோவில்பட்டி கடலைமிட்டாய் [ 16]
கோவை கோரா பருத்திப் புடவை [ 17] புவிசார் குறியீடு
சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் [ 18]
சேலம் ஜவ்வரிசி[ 19]
சேலம் வெண்பட்டு [ 20]
சோழவந்தான் வெற்றிலை
கும்பகோணம் வெற்றிலை
திருப்புவனம் பட்டுச் சேலைகள்
தஞ்சாவூர் ஓவியத்தட்டு
தஞ்சாவூர் ஓவியம்
தஞ்சாவூர் பொம்மைகள்
தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு[ 21]
தஞ்சாவூர் வீணை
திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள் [ 22]
தோடா பூந்தையல்
நெகமம் காட்டன் சேலை[ 23]
நரசிங்கம்பேட்டை நாகசுரம் [ 24]
நாச்சியார் கோயில் விளக்கு
நீலகிரி தேயிலை
பத்தமடை பாய்
பவானி ஜமக்காளம்
பழனி பஞ்சாமிர்தம்
மாமல்லபுர மரபுச்சின்னங்கள்
மணப்பாறை முறுக்கு [ 25]
மதுரை சுங்குடி சேலை
மதுரை மல்லி [ 26]
மயிலாடி கல் சிற்பம்[ 27]
மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு[ 28]
மார்த்தாண்டம் தேன்
விருதுநகர் புரோட்டா
விருப்பாச்சி மலை வாழைப்பழம்
வேலூர் முள் கத்திரிக்காய்
ஜடேரி நாமக்கட்டி [ 29] [ 30]
மதுரை மரிக்கொழுந்து.[ 31]
மதுரை விளாச்சேரி களிமண் பொம்மைகள்
தோவாளை மாணிக்க மாலை
பண்ருட்டி பலாப்பழம் [ 32]
பண்ருட்டி முந்திரி
புளியங்குடி எலுமிச்சை பழம்
விருதுநகர் சம்பா வத்தல்
செட்டிகுளம் சின்ன வெங்காயம் [ 33]
இராமநாதபுரம் சித்துறைகார் அரிசி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "புவிசார் குறியீடு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - தொழில்களுக்கு பயன் என்ன?" . BBC News தமிழ் . 8 ஏப்ரல் 2023.
↑ Staff, T. N. M. (2020-05-13). "TN's Arumbavur wood carvings and Thanjavur netti work get GI tag" . The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-04-30 .
↑ "புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு" . Hindu Tamil Thisai . 2023-04-17. Retrieved 2025-04-30 .
↑ லோகேஸ்வரன்.கோ,ச.வெங்கடேசன் (2023-02-25) (in ta). இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு! -ஜனாதிபதி, முதல்வர், நம்மாழ்வார் ருசித்த கதை! . https://www.vikatan.com/agriculture/government/vellore-traditional-brinjal-variety-elavambadi-thorn-brinjal-geographical-indication . பார்த்த நாள்: 2025-04-30 .
↑ Farmers eager to get GI tag for ‘Ayyamapalayam Nettai’ coconut variety
↑ "Erode turmeric gets GI tag after an 8-year process" . தி இந்து . 7 March 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/erode-turmeric-gets-gi-tag-after-an-8-year-process/article26451340.ece .
↑ இ.கார்த்திகேயன்,வே.அரவிந்த்குமார் (2023-11-09) (in ta). உடன்குடி கருப்பட்டிக்குப் புவிசார் குறியீடு! புத்துயிர் பெறும் பனைத்தொழில்! . https://www.vikatan.com/agriculture/gi-tag-for-udankudi-karupatti-a-revitalizing-palm-industry . பார்த்த நாள்: 2025-04-30 .
↑ Jangir, Suresh K. (2023-03-24). "ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்- உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சி | Geocode recognition for ooty varkey Producers happy" . www.maalaimalar.com . Retrieved 2025-04-30 .
↑ தமிழ்நாட்டின் கம்பம் திராட்சை புவியியல் குறியீட்டைப் பெறுகிறது
↑ Tamil Nadu’s Jaderi ‘namakatti’, chedibutta saree and Kanniyakumari Matti banana get GI tag
↑ தினமலர். "ஈத்தாமொழி ரக தென்னை விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்" (in ta). https://www.dinamalar.com/malarkal/vivasaya-malar-agriculture-news-tamil-nadu/ithamozhi-coconut-is-suitable-for-farmers/68038 .
↑ "Geographical indication" . Government of India. Retrieved 28 June 2015 .
↑ தர்மராஜ்.ச, அருண் சின்னதுரை,சாய் (2019-10-29) (in ta). கண்டாங்கி காட்டன் சேலை... செட்டிநாட்டின் மற்றுமொரு சிறப்பு! . https://www.vikatan.com/government-and-politics/geographical-code-for-world-famous-chettinad-kandangi-saree . பார்த்த நாள்: 2025-04-30 .
↑ "கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கும் விழா" . Hindu Tamil Thisai . 2023-04-16. Retrieved 2025-04-30 .
↑ https://timesofindia.indiatimes.com/city/trichy/nagercoil-temple-jewellery-made-with-peculiar-stones-gets-gi-tag-geographical-indications-tag/articleshow/65095824.cms
↑ Kovilpatti kadalai mittai gets GI tag
↑ Kovai Kora cotton gets GI tag
↑ தினத்தந்தி (2018-07-02). "சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு" . www.dailythanthi.com . Retrieved 2025-04-30 .
↑ Bharat, E. T. V. (2023-08-26). "salem Sago: புவிசார் குறியீடு பெற்றது சேலம் ஜவ்வரிசி... மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மகிழ்ச்சி!" . ETV Bharat News . Retrieved 2025-04-30 .
↑ தினமலர். "புவிசார் குறியீடு வெண்பட்டு வேட்டிக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-salem/news/2827212 .
↑ Staff, T. N. M. (2020-05-13). "TN's Arumbavur wood carvings and Thanjavur netti work get GI tag" . The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-04-30 .
↑ "நெல்லை: சூப்பர் சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்.. கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி." Samayam Tamil . Retrieved 2025-04-30 .
↑ "பொள்ளாச்சி | நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்: உறுதியாகியுள்ளதால் நெசவாளர்கள் மகிழ்ச்சி" . Hindu Tamil Thisai . 2023-04-01. Retrieved 2025-04-30 .
↑ "நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று வழங்கல்: சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தகவல்" . Hindu Tamil Thisai . Retrieved 2022-03-22 .
↑ "Geographical indication tag for 'Mannapparai Murukku' sought" . தி இந்து (Chennai, India). 25 October 2010 இம் மூலத்தில் இருந்து 29 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101029231944/http://www.hindu.com/2010/10/25/stories/2010102561520600.htm .
↑ Geographical indication tag for ‘Madurai Malli’
↑ WebDesk. "மயிலாடி கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு" . tamil.indianexpress.com . Retrieved 2025-04-30 .
↑ "மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு Archives" . Peranmai News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-30 .
↑ லோகேஸ்வரன்.கோ (2023-08-03) (in ta). ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு - இனியாவது தொழிலாளர்களின் நலிவடைந்த வாழ்க்கை மேம்படுமா? . https://www.vikatan.com/spiritual/geographical-indication-for-jaderi-namakatti-aka-claysticks . பார்த்த நாள்: 2025-04-30 .
↑ புவிசார் குறியீடு பெற்ற ஜடேரி நாமக்கட்டி
↑ தினமலர். "மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-news/geographical-indication-for-madurai-marikozhundhu-and-vilacheri-clay-dolls/3889884 .
↑ மலர், மாலை (2025-04-03). "பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு | Geographical indication for 6 products including Panruti jackfruit, cashew, Virudhunagar samba vathal" . www.maalaimalar.com . Retrieved 2025-04-30 .
↑ "செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கல்" . theekkathir.in (in ஆங்கிலம்). Retrieved 2025-04-30 .
2005–06 2007–08 2008–09 2012–13 2017–18 2018–19 2019–20 2020–21 2022–23 2023–24 2024–25