பெருநகர மும்பை மாநகராட்சி ( Municipal Corporation of Greater Mumbai (MCGM), [4]பிரகான் மும்பை மாநகராட்சி (BMC) என்றும் அழைக்கப்படுகிறது, (முன்னர் மும்பை மாநகராட்சி ) [5] என்பது இந்தியாவின்மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி ஆகும். இது 227 உறுப்பினர்களைக் கொண்டது. இது இந்தியாவின் அதிக வருவாய் உள்ள மாநகராட்சி ஆகும். [6][7] இதன் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இந்தியாவின் சில மாநிலங்களை விட அதிகமாக ஆகும். [8] 2015 ஆம் ஆண்டில் துருச்ணா விச்வாச்ராவ் அதன் தலைவராக பணியாற்றிய முதல் பெண் ஆவார். [9]
↑Agence France-Presse (13 November 2015). "What's in a name? Mumbai 20 years on from Bombay". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 23 ஜூலை 2018. Retrieved 23 July 2018. After India's central government officially approved Mumbai's renaming, the city's civic body, called the Bombay Municipal Corporation, became the Municipal Corporation Of Greater Mumbai in early 1996.{{cite web}}: Check date values in: |archive-date= (help)