மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்
மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் (மலாய் : Kerajaan Tempatan di Malaysia அல்லது Pihak Berkuasa Tempatan ; ஆங்கிலம் : Local Government in Malaysia ) என்பது மலேசியாவின் உள்ளாட்சி சட்டம் 1971 (Local Government Act 1971 of Malaysia) எனும் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பு முறைமை ஆகும்.
பாசீர் கூடாங் நகராட்சி, 2020 நவம்பர் 22-ஆம் தேதி பாசீர் கூடாங் மாநகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. அதற்குப் பின்னர் குவாந்தான் நகராட்சி, 2021 பிப்ரவரி 21-ஆம் தேதி, குவாந்தான் மாநகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. இவையே அண்மையில், மாநகரங்கள் எனும் தகுதியைப் பெற்ற மலேசிய நகரங்களாகும்.[ 1] [ 2]
தீபகற்ப மலேசியாவில் உள்ள உள்ளாட்சி மன்றங்கள்
மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் விளக்கம்
மாநகராட்சிகள்
மாநிலம்
மாநகராட்சி
ஆங்கிலத்தில்
சுருக்கம்
மக்கள் தொகை
(2020)[ 3]
கூட்டரசு
கோலாலம்பூர் மாநகராட்சி
Kuala Lumpur City Hall
DBKL
1,982,112
கெடா
அலோர் ஸ்டார் மாநகராட்சி
Alor Setar City Council
MBAS
423,868
பினாங்கு
பினாங்கு தீவு மாநகராட்சி
Penang Island City Council
MBPP
794,313
செபராங் பிறை மாநகராட்சி
Seberang Perai City Council
MBSP
946,092
பேராக்
ஈப்போ மாநகராட்சி
Ipoh City Council
MBI
759,952
பகாங்
குவாந்தான் மாநகராட்சி
Kuantan City Council
MBK
548,014
சிலாங்கூர்
சா ஆலாம் மாநகராட்சி
Shah Alam City Council
MBSA
812,327
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
Petaling Jaya City Council
MBPJ
771,687
சுபாங் ஜெயா மாநகராட்சி
Subang Jaya City Council
MBSJ
902,086
நெகிரி செம்பிலான்
சிரம்பான் மாநகராட்சி
Seremban City Council
MBS
681,541
மலாக்கா
மலாக்கா மாநகராட்சி [ Note 1]
Malacca City Council
MBMB
453,904
ஜொகூர்
ஜொகூர் பாரு மாநகராட்சி
Johor Bahru City Council
MBJB
858,118
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
Iskandar Puteri City Council
MBIP
575,977
பாசீர் கூடாங் மாநகராட்சி
Pasir Gudang City Council
MBPG
312,437
திராங்கானு
கோலா திராங்கானு மாநகராட்சி
Kuala Terengganu City Council
MBKT
375,424
சபா
கோத்தா கினபாலு மாநகராட்சி
Kota Kinabalu City Hall
DBKK
500,425
சரவாக்
கூச்சிங் வடக்கு மாநகராட்சி [ Note 2]
Kuching North City Hall
DBKU
174,522
கூச்சிங் தெற்கு மாநகராட்சி
Kuching South City Council
MBKS
174,625
மிரி மாநகராட்சி
Miri City Council
MBM
248,877
நகராட்சிகள்
ஒரு நகர்ப் பகுதியை நிர்வகிக்கும் ஒரு நகராட்சி; முனிசிபல் கவுன்சில் (மலாய் : Majlis Perbandaran ; ஆங்கிலம் : Municipal Council ); என்று அழைக்கப் படுகின்றது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் (Hulu Selangor District) , 2021 அக்டோபர் 21-ஆம் தேதி நகராட்சி தகுதியைப் பெற்ற அண்மையய உள்ளாட்சிப் பகுதியாகும்.
மாநிலம்
நகராட்சி
பயன்பாட்டு பெயர்
சுருக்கம்
அமைவு ஆண்டு
மக்கள் தொகை (2020)
பெர்லிஸ்
கங்கார் நகராட்சி
Majlis Perbandaran Kangar
MPKPs
1980
284,885
கெடா
குபாங் பாசு நகராட்சி
Majlis Perbandaran Kubang Pasu
MPKP
2018
237,759
கூலிம் நகராட்சி
Majlis Perbandaran Kulim
MPKulim
2001
319,056
லங்காவி நகராட்சி [ Note 3]
Majlis Perbandaran Langkawi Bandaraya Pelancongan
MPLBP
2001
94,138
சுங்கை பட்டாணி நகராட்சி
Majlis Perbandaran Sungai Petani
MPSPK
1994
545,053
பேராக்
கோலா கங்சார் நகராட்சி
Majlis Perbandaran Kuala Kangsar
MPKK
2004
125,999
மஞ்சோங் நகராட்சி
Majlis Perbandaran Manjung
MPM
2001
246,978
தைப்பிங் நகராட்சி
Majlis Perbandaran Taiping
MPT
1979
241,517
தெலுக் இந்தான் நகராட்சி
Majlis Perbandaran Teluk Intan
MPTI
2004
172,505
சிலாங்கூர்
அம்பாங் ஜெயா நகராட்சி
Majlis Perbandaran Ampang Jaya
MPAJ
1992
531,904
உலு சிலாங்கூர் நகராட்சி
Majlis Perbandaran Hulu Selangor
MPHS
2021
241,932
காஜாங் நகராட்சி
Majlis Perbandaran Kajang
MPKj
1997
1,047,356
கிள்ளான் நகராட்சி
Majlis Perbandaran Klang
MPKlang
1977
902,025
கோலா லங்காட் நகராட்சி
Majlis Perbandaran Kuala Langat
MPKL
2020
307,418
கோலா சிலாங்கூர் நகராட்சி
Majlis Perbandaran Kuala Selangor
MPKS
2021
281,717
செலாயாங் நகராட்சி
Majlis Perbandaran Selayang
MPS
1997
764,327
சிப்பாங் நகராட்சி
Majlis Perbandaran Sepang
MPSepang
2005
324,585
நெகிரி செம்பிலான்
செம்புல் நகராட்சி
Majlis Perbandaran Jempol
MPJL
2019
85,120
போர்டிக்சன் நகராட்சி
Majlis Perbandaran Port Dickson
MPPD
2002
113,738
மலாக்கா
அலோர் காஜா நகராட்சி
Majlis Perbandaran Alor Gajah
MPAG
2003
219,120
ஆங் துவா ஜெயா நகராட்சி
Majlis Perbandaran Hang Tuah Jaya
MPHTJ
2010
188,857
ஜாசின் நகராட்சி
Majlis Perbandaran Jasin
MPJ
2007
136,457
ஜொகூர்
பத்து பகாட் நகராட்சி
Majlis Perbandaran Batu Pahat
MPBP
2001
401,210
குளுவாங் நகராட்சி
Majlis Perbandaran Kluang
MPKluang
2001
235,715
கூலாய் நகராட்சி
Majlis Perbandaran Kulai
MPKu
2004
294,156
மூவார் நகராட்சி
Majlis Perbandaran Muar
MPMuar
2001
314,776
பெங்கேராங் நகராட்சி
Majlis Perbandaran Pengerang
MPP
2020
91,626
பொந்தியான் நகராட்சி
Majlis Perbandaran Pontian
MPPn
2021
173,318
சிகாமட் நகராட்சி
Majlis Perbandaran Segamat
MPSG
2018
152,458
பகாங்
பெந்தோங் நகராட்சி
Majlis Perbandaran Bentong
MPB
2005
116,799
தெமர்லோ நகராட்சி
Majlis Perbandaran Temerloh
MPT
1997
169,023
திராங்கானு
டுங்குன் நகராட்சி
Majlis Perbandaran Dungun
MPD
2008
158,128
கெமாமான் நகராட்சி
Majlis Perbandaran Kemaman
MPKM
2002
215,582
கிளாந்தான்
கோத்தாபாரு நகராட்சி
Majlis Perbandaran Kota Bharu
MPKB
1979
396,193
சபா
சண்டக்கான் நகராட்சி
Majlis Perbandaran Sandakan
MPSd
1982
439,050
தாவாவ் நகராட்சி
Majlis Perbandaran Tawau
MPTS
1982
420,806
சரவாக்
பிந்துலு மேம்பாட்டு வாரியம் [ Note 4]
Lembaga Pembangunan Bintulu
BDA
1978
240,172
கோத்தா சமரகான் நகராட்சி
Majlis Perbandaran Kota Samarahan
MPKS
016
61,890
படாவான் நகராட்சி
Majlis Perbandaran Padawan
MPP
1996
260,058
சிபு நகராட்சி
Majlis Perbandaran Sibu
SMC
1981
170,404
மாவட்ட ஊராட்சிகள்
சிறப்பு உள்ளாட்சிகள்
குறிப்புகள்
↑ The official name is "Historical Malacca City Council".
↑ The official name is "Commission of the City of Kuching North".
↑ The full name in English is the Tourism City of Langkawi Municipal Council.
↑ Bintulu Development Authority is a municipal council according to Local Government Ordinance 1961 of Sarawak.
மேற்கோள்கள்
மேலும் காண்க
மலேசிய மாநகராட்சிகள்
மாநகராட்சிகள்