2020 -ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்
மாநில அரசுகள்
நிகழ்வுகள்
சனவரி
பிப்ரவரி
மார்ச்
20 – சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சி பெரும்பான்மை இழந்ததால், கமல் நாத் மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[ 5] [ 6]
22 - கொரானா வைரஸ் தொற்று காரணமாக 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
23 - கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதம அமைச்சர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு அறிவித்தார்.
ஏப்ரல்
1 - ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று அரசாணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
23- ஏப்ரல் மாதம் முழுவதும் கொரானா பெருந்தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மே
சூன்
சூலை
3 உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கொள்ளையர்களுடன் நடைபெற்ற தாக்குதல்களில் 8 காவல்துறையினர் உயிர்நீத்தனர்.
3 இந்திய-சீன எல்லைப் பதட்டத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இராணுவப் படைத்தலைவர்களுடன், இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் நிமு எல்லைச் சாவடியில் இந்திய இராணுவ வீரர்களுடன் உரை நிகழ்த்தினார்.[ 10]
சூலை 17 - இந்தியாவில் கோவிடு-19 நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியது.[ 11]
சூலை 21 - அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சூலை 20 - பஞ்சாப் மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்ககாலில் இருந்த நச்சுத்தன்மையால் 117 பேர் இறந்தனர்.
சூலை 29 - 2020 தேசிய கல்விக் கொள்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஆகத்து
ஆக 5 - அயோத்தியில் குழந்தை இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆக 7 - கேரளத்தின் கோழிக்கோட்டில் தரையிறங்கிய விமானம், ஓடுதளத்தைத் தாண்டி ஓடி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
ஆக 7 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
ஆக 9 - ஆந்திரத்தின் விசயவாடாவில் உள்ள கோவிடு-19 நல மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமுற்றனர்.[ 12] [ 13] [ 14]
9 ஆகஸ்டு - இந்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், அரியானா மாநில உழவர்கள் நடத்தும் போராட்டங்கள் , 2021 ஆண்டிலும் தொடர்ந்தது.
31 - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 84-வது வயதில் மறைந்தார்.
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
31 டிசம்பர் முடிய இந்தியாவில் கொரொனா பெருந்தொற்றால் 10.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 9.93 மில்லியன் மக்கள் மீண்டனர். 14,900 மக்கள் பலியானர்கள்.
நூல் வெளியீடுகள்
இறப்புகள்
4 சனவரி - பி. எச். பாண்டியன் , முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்
9 பிப்ரவரி -பி. பரமேஷ்வரன் - கேரளா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்
7 மார்ச் - க. அன்பழகன் , திமுக பொதுச் செயலாளர்
22 மார்ச் - விசு , திரைப்பட நடிகர்
27 மார்ச் - தாதி ஜானகி , ஆன்மீகத் தலைவர், பிரம்ம குமாரிகள்
29 ஏப்ரல் - இர்பான் கான் , இந்தித் திரைப்பட நடிகர்
30 ஏப்ரல் - ரிஷி கபூர் , இந்தித் திரைப்பட நடிகர்
29 மே 2020 - அஜித் ஜோகி ,சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர்
4 சூன் - பாசு சட்டர்ஜி, இந்தித் திரைப்பட இயக்குநர்[ 15]
14 சூன் - சுசாந்த் சிங் ராஜ்புத் , இந்தித் திரைப்பட நடிகர்
19 சூன் - ஏ. எல். ராகவன் , தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்
17 ஆகஸ்டு - பண்டிட் ஜஸ்ராஜ் இந்துஸ்தானி இசைக் கலைஞர்
20 ஆகஸ்டு - இரகுமான்கான் முன்னாள் தமிழக அமைச்சர், திமுகவின் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
31 ஆகத்து - பிரணாப் முகர்ஜி , முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
6 செப்டம்பர் - கேசவானந்த பாரதி , எட்நீர் மடம்
25 செப்டம்பர் - எஸ். பி. பாலசுப்பிரமணியம் , திரைப்பட பின்னணிப் பாடகர்
27 செப்டம்பர் - ஜஸ்வந்த் சிங் , முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
8 அக்டோபர் - இராம் விலாசு பாசுவான் , இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்
நவம்பர் 15 - சௌமித்திர சாட்டர்ஜி , வங்காள நடிகர், கவிஞர்
25 நவம்பர் - அகமது படேல் , இந்திய தேசிய காங்கிரசு கட்சி தலைவர்
8 டிசம்பர் - எஸ். ஆர். இராதா முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் (அதிமுக )
24 டிசம்பர் - தொ. பரமசிவன் , தழிழ் பண்பாட்டு ஆய்வாளர்
27 டிசம்பர் - டி. யசோதா , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலானது
↑ Colvin, Jill; Lemire, Jonathan (February 24, 2020). "India's Modi Says 'Namaste Trump' With Massive Rally for U.S. President" . AP. Time இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 27, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200227024303/https://time.com/5789588/donald-trump-india-visit-namaste/ . பார்த்த நாள்: February 26, 2020 . "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2020-02-27. Retrieved 2020-04-05 .
↑ Subramanian, Courtney (February 25, 2020). "Trump defends Modi but doesn't take position on controversial Indian citizenship law" . USA Today. https://www.usatoday.com/story/news/politics/2020/02/25/trump-india-doesnt-take-position-caa-citizenship-law/4865556002/ . பார்த்த நாள்: February 26, 2020 .
↑ As India counts dead, brutality of Hindu-Muslim riot emerges by SHEIKH SAALIQ, Associated Press, February 29, 2020
↑ Choudhury, Sunetra; Prabhu, Sunil (14 December 2018). "Kamal Nath Wins Madhya Pradesh Top Job; Jyotiraditya Scindia On Board" . NDTV. https://www.ndtv.com/india-news/election-results-2018-sonia-gandhi-meets-rahul-gandhi-amid-tense-race-for-2-chief-ministers-1962184 . பார்த்த நாள்: 8 February 2019 .
↑ Rawat, Mukesh (March 20, 2020). "MP govt crisis: Kamal Nath announces resignation, Congress falls and BJP rejoices" . India Today. https://www.indiatoday.in/india/story/madhya-pradesh-govt-crisis-floor-test-kamal-nath-congress-bjp-1657768-2020-03-20 .
↑ France-Presse, Agence (2020-05-11). "Indian and Chinese soldiers injured in cross-border fistfight, says Delhi" (in en-GB). The Guardian . https://www.theguardian.com/world/2020/may/11/indian-and-chinese-soldiers-injured-in-cross-border-fistfight-says-delhi .
↑ TWC India Edit Team (7 May 2020). "Gas Leak Kills 13, Injures Hundreds in Visakhapatnam, Andhra Pradesh" . weather.com . https://weather.com/en-IN/india/news/news/2020-05-07-gas-leak-kills-injures-thousands-visakhapatnam-andhra-pradesh .
↑ "Turkish diplomat elected President of historic 75th UN General Assembly" . UN News (in ஆங்கிலம்). 2020-06-17. Retrieved 2020-06-18 .
↑ PM Modi meets soldiers injured in Galwan Valley clash, says they make 130 cr Indians proud
↑ Jul 17, Agencies / Updated:; 2020; Ist, 16:15. "India Corona Cases: India becomes third country to cross 1-million Covid-19 cases | India News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-07-19 . CS1 maint: extra punctuation (link ) CS1 maint: numeric names: authors list (link )
↑ "Deadly fire at coronavirus facility in south India" . www.aljazeera.com . Retrieved 2020-08-09 .
↑ "Fire at Indian Covid facility kills at least 10" (in en-GB). BBC News . 2020-08-09. https://www.bbc.com/news/world-asia-india-53706634 .
↑ Reuters (2020-08-09). "Blaze Kills at Least 10 in Indian Coronavirus Centre" (in en-US). The New York Times . https://www.nytimes.com/reuters/2020/08/09/world/asia/09reuters-health-coronavirus-india-fire.html . [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Basu Chatterjee